ஈழத்தில் வடக்கு மாகாணத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் வெற்றியைப் பெற்று ஒன்றுக்கும் உதவாத ஆட்சியமைக்கிறது. ராஜபக்சேவின் ரத கஜ துரக பதாதிகள் படைகளும்
ஆட்டை கடித்து மாட்டை கடித்தது போல் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ஒட்டு மொத்த இந்தியாவையும் பாழாக்கிவிட்டது. ஈழத்தில் காட்டிய வேகத்தையும் விவேகத்தையும் அதனால் நடந்தேரிய இனப்படுகொலைகளையும்…