இசையமைப்பாளர் இளையராஜா தனது 75-வது வயது பிறந்த நாளை முன்னிட்டு பல கல்லூரிகளுக்கு சென்று , மாணவ-மாணவிகளுடன் தனது இசை அனுபவங்கள் பகிர்ந்து உரையாடல் நிகழ்த்தி வருகிறார்.…