அமெரிக்க_ஐக்கிய_

எபோலா நோய்த்தாக்கத்துடன் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள முதல் நோயாளி!…

டல்லாஸ்:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் தென்பட்ட எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் விரைந்து பரவி இதுவரை 3000 பேரை பலி கொண்டுள்ளது. உலக…

10 years ago

வாஷிங்டனில் காந்தி சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய மோடி!…

வாஷிங்டன்:-அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐந்து நாள் பயணத்தின் கடைசி நாளான இன்று மோடி இந்திய தூதரகத்திற்குச் சென்றார். அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜும்…

10 years ago

குஜராத்தியில் வரவேற்ற ஒபாமாவுக்கு கீதையை பரிசளித்த மோடி!…

வாஷிங்டன்:-5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, இன்று தலைநகர் வாஷிங்டன் வந்தடைந்தார்.தனி விமானம் மூலம்…

10 years ago

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க பத்திரிகைகள் புகழாரம்: பிரபல ஹீரோ என்று வர்ணனை!…

நியூயார்க்:-அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பத்திரிகைகள் புகழாரம் சூட்டி உள்ளன. தி நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட், தி யுஎஸ்ஏ…

10 years ago

மோடியின் பயணத்தை பயன்படுத்தி இந்தியாவுடன் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகத்துக்கு அமெரிக்கா திட்டம்!…

வாஷிங்டன்:-பிரதமர் நரேந்திர மோடி இன்று வாஷிங்டன் செல்கிறார். அவரது வாஷிங்டன் பயணத்தை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமெரிக்கா எடுத்துக்கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டினை பெருக்குவதற்கு…

10 years ago

ஒபாமாவுடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு!…

நியூயார்க்:-அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.அப்போது அவர் பான் கி…

10 years ago

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு!…

நியூயார்க்:-பிரதமர் பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக நரேந்திர மோடி 5 நாள் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார்.2002ம் ஆண்டு குஜராத் இனக் கலவரங்களைத் தொடர்ந்து அமெரிக்கா மோடிக்கு…

10 years ago

மங்கள்யான் வெற்றிப் பயணத்துக்கு அமெரிக்கா, சீனா பாராட்டு!…

புதுடெல்லி:-செவ்வாய் கிரகத்துக்கு ‘மங்கள்யான்’ விண்கலத்தை அனுப்பிய இந்தியாவின் முதல் முயற்சியே அபார வெற்றி பெற்றுள்ளதால் உலக அரங்கில் இந்தியாவுக்கு மதிப்பிற்குரிய தனி சிறப்பிடம் கிடைத்துள்ளது. இந்த அபார…

10 years ago

2 லட்சம் டாலருக்கு ஏலம் போன முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடியின் கடிதங்கள்!…

நியூயார்க்:-அமெரிக்க முன்னாள் அதிபரான ஜான் எப். கென்னடி, 1943-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் பணியாற்றியபோது, தனது போர்க் கப்பலில் உடன் பணியாற்றிவந்த அமெரிக்க வீரர் ஹரோல்ட் மார்னி-யின்…

10 years ago

அமெரிக்க கனடா விமானங்களை இடைமறித்த ரஷ்ய போர் விமானங்கள்!…

ரஷ்யாவை சேர்ந்த 6 போர் விமானங்கள் அலாஸ்கா கடற்கரை பகுதியில் அமெரிக்க மற்றும் கனடா போர் விமானங்களை இடைமறித்ததாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அவர்கள்…

10 years ago