நகரி:-பிரபல கன்னட நடிகர் அந்தன்குமார். இவர் கதாநாயகனாக நடித்த லவ் ஜங்சன் படம் சமீபத்தில் வெளியானது. இவர் தற்போது பக்த தவ்லி என்ற படத்தில் நடித்து வந்தார்.…