Tag: ஷங்கர்_(திரைப்பட_…

வெளியீட்டுக்கு தயாராகும் ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம்!…வெளியீட்டுக்கு தயாராகும் ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ‘ஐ’ படத்தில் நடித்து வருகிறார்.அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடந்துள்ளது.இதில் நாயகியாக எமிஜாக்சன் நடிக்கிறார். சுரேஷ்கோபி, சந்தானம் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

கனடாவில் நடக்கும் ‘ஐ’ பட பாடல் வெளியீட்டில் பங்கேற்கும் அர்னால்டு!…கனடாவில் நடக்கும் ‘ஐ’ பட பாடல் வெளியீட்டில் பங்கேற்கும் அர்னால்டு!…

சென்னை:-ஷங்கர்,விக்ரம் கூட்டணியில் உருவான ‘ஐ’ படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறது. ஏற்கனவே தனது படங்களை ஹாலிவுட் தரத்தில் இயக்கும் ஷங்கர், இந்த படத்தை ஹாலிவுட் டைரக்டர்களையே ஆச்சர்யப்படுத்தும் வகையில் சில வித்தியாசமான ஷாட்களையும் பதிவு செய்திருக்கிறாராம். ஷங்கர், தனது இயக்கத்தில் ரஜினி

கனடாவில் நடக்கும் ஷங்கரின் ‘ஐ’ பட பாடல் வெளியீட்டு விழா!…கனடாவில் நடக்கும் ஷங்கரின் ‘ஐ’ பட பாடல் வெளியீட்டு விழா!…

சென்னை:-விக்ரம்,எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் ‘ஐ.’ இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ‘ஐ’. இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார் பி.சி.ஸ்ரீராம். ஏறக்குறைய படம் முடிந்துவிட்ட தருவாயிலும்

‘ஐ’ படத்தில் அர்னால்டு!…‘ஐ’ படத்தில் அர்னால்டு!…

சென்னை:-இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தொழில்நுட்ப வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த செய்திகள் தற்போதே வெளிவரத் தொடங்கிவிட்டது படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தை போலவே இசைவெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக

‘ஐ’ திரைப்பட இசை விழாவில் பங்கேற்கும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட்!…‘ஐ’ திரைப்பட இசை விழாவில் பங்கேற்கும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவர இருக்கும் ‘ஐ’ திரைப்படம் முடியும் கட்டத்தில் உள்ளது.கோடையில் வெளிவரயிருக்கும் இப்படத்தை பற்றி பல நாட்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆனால் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றியோ படத்தின் டிரைலர் பற்றியோ எந்த தகவலும்

சசிகுமாரை வைத்து 100 படம் எடுக்க விருப்பும் இயக்குனர்!…சசிகுமாரை வைத்து 100 படம் எடுக்க விருப்பும் இயக்குனர்!…

சென்னை:-ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த ‘நிமிர்ந்து நில்‘ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் சமுத்திரகனி ஈரோடு வந்தார். பின்னர் நிமிர்ந்து நில் படம் ஓடும் ராயல் தியேட்டர், அன்னபூர்ணா தியேட்டர்களில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார்.

‘கோலி சோடா’ இயக்குனருடன் இணையும் விக்ரம்!…‘கோலி சோடா’ இயக்குனருடன் இணையும் விக்ரம்!…

சென்னை:-ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் விக்ரம் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.அது மாதிரி ‘கோலி சோடா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கும் படம் என்ன.அதில் ஹீரோவாக யார் நடிக்கிறார்