தென்னாட்டு மொழியினம்:பாகம்-2தென்னாட்டு மொழியினம்:பாகம்-2
தெலுங்கு: தமிழ் நாட்டின் வடக்கேயுள்ள ஆந்திர மாநிலத்தில் பேசப்படும் மொழி இது. ஹைதராபாத்திலும் பலர் தெலுங்கு பேசுகின்றனர். வட மொழியாளர் தெலுங்கை ஆந்திரம் எனச் சுட்டுவர் .பழந்தமிழ் இலக்கியம் ஆந்திரரை வடுகர் என்றும் அந்நாட்டை மொழி பெயர் தேயம் (மொழி வேறுபட்ட