ஐ.பி.எல்: ஐதராபாத் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்!…ஐ.பி.எல்: ஐதராபாத் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்!…
அபுதாபி:-ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று அபுதாபியில் நடைபெற்று வரும் 4-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் -சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் வாட்சன் பீல்டிங் தேர்வு செய்தார்.அதன்படி ஐதராபாத் அணியைச் சேர்ந்த தவான், பிஞ்ச்