Category: விளையாட்டு

விளையாட்டு

நாளை முதல் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் ஆரம்பம்!…நாளை முதல் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் ஆரம்பம்!…

ராஞ்சி:-பாராளுமன்ற தேர்தல் காரணமாக 7வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டது.அதன் படி கடந்த 16ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கியது. அபுதாபி, சார்ஜா, துபாய் ஆகிய இடங்களில் நடந்த போட்டிகள்

ஐசிசி தரவரிசையில் மீண்டும் ஆஸ்திரேலியா முதல் இடம்!…ஐசிசி தரவரிசையில் மீண்டும் ஆஸ்திரேலியா முதல் இடம்!…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது.டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. 5 ஆண்டுக்கு பிறகு அந்த அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்துக்கு உயர்ந்துள்ளது. கடைசியான 2009–ல் அந்த அணி உச்சத்தில்

கூகுள் தேடலில் முதலிடம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!…கூகுள் தேடலில் முதலிடம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!…

புதுடெல்லி:-மக்களவை தேர்தல், சூதாட்ட புகார் எதிரொலி காரணமாக கடந்த சீசனை காட்டிலும் இந்தாண்டு ஐபிஎல் தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை இழந்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் தேடல் இணையதளத்தில் இம்முறை குறைந்த அளவிலான ரசிகர்கள் மட்டுமே ஐபிஎல் தொடர் பற்றி

ஐ.பி.எல்:மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்!…ஐ.பி.எல்:மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்!…

துபாய்:-7வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதற்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது.துபாயில் நடந்த 20வது லீக் ஆட்டத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், ஷிகர் தவான் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ்

துபாயிலிருந்து ராஜ்கோட்டுக்கு ஓட்டுப்போட பறந்து வந்த கிரிக்கெட் வீரர்!…துபாயிலிருந்து ராஜ்கோட்டுக்கு ஓட்டுப்போட பறந்து வந்த கிரிக்கெட் வீரர்!…

ராஜ்கோட்:-துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடி வரும் புஜாரா தேர்தலில் தனது வாக்கை செலுத்துவதற்காக ராஜ்கோட்டுக்கு பறந்து வந்துள்ளார். குஜராத் மாநில தேர்தல் கமிஷனின் விளம்பர தூதராக உள்ள புஜாரா பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க

நடிகை அனுஷ்கா சர்மாவின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கும் விராட்கோலி!…நடிகை அனுஷ்கா சர்மாவின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கும் விராட்கோலி!…

மும்பை:-இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனில் ஒருவர் வீராட் கோலி.அவர் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்து தங்களது காதலை வெளிப்படுத்தி வந்தனர். அனுஷ்கா சர்மா தனது 26–வது பிறந்த நாள் விழாவை

ஐ.பி.எல்: கொல்கத்தாவை சூப்பர் ஓவரில் வென்ற ராஜஸ்தான்!…ஐ.பி.எல்: கொல்கத்தாவை சூப்பர் ஓவரில் வென்ற ராஜஸ்தான்!…

அபுதாபி:-7வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது.19வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு

ஐ.பி.எல்: பஞ்சாப் அணி தொடந்து 5வது வெற்றி!…ஐ.பி.எல்: பஞ்சாப் அணி தொடந்து 5வது வெற்றி!…

துபாய்:-ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 18வது ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.முதலில் ஆடிய பெங்களூர் அணிக்கு, பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் கடும் சவால் அளித்தனர். குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சந்தீப் சர்மாவின் மிரட்டல் பந்துவீச்சில்

2014ம் ஆண்டின் பி.எஃப்.ஏ. விருதுக்கு லிவர்பூல் சூப்பர்ஸ்டார் தேர்வு!…2014ம் ஆண்டின் பி.எஃப்.ஏ. விருதுக்கு லிவர்பூல் சூப்பர்ஸ்டார் தேர்வு!…

லண்டன்:-லிவர்பூல் அணிக்காக விளையாடி வருபவர் உருகுவே நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்டக்காரர் ‘லூயிஸ் சுவாரெஸ்‘. இவர் உருகுவே தேசிய கால்பந்தாட்ட அணி மற்றும் லிவர்பூல் கால்பந்து அணிகளுக்கு ஆடிவருகிறார். 2005ம் ஆண்டு முதல் தொழில்முறை வீரராக நாசியானோல் அணிக்காக விளையாட ஆரம்பித்த இவர்

ஐபிஎல் போட்டிகளை மாணவர்கள் இலவசமாக பார்க்க புதிய திட்டம் அறிமுகம்!…ஐபிஎல் போட்டிகளை மாணவர்கள் இலவசமாக பார்க்க புதிய திட்டம் அறிமுகம்!…

ஜாம்ஷெட்பூர்:-சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை பார்க்க விரும்பும் மாணவர்கள், ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்தால் மைதானத்தின் வளாகத்தில் விநியோகிக்கப்படும் விண்ணப்ப படிவத்தை வாங்கி அதில் தங்களை பற்றிய முழுவிபரத்தை எழுதி பள்ளி