Category: விளையாட்டு

விளையாட்டு

ஐ.பி.எல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது மும்பை …ஐ.பி.எல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது மும்பை …

மும்பை :- ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை, டெல்லி அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக சிமன்சும், ஹசியும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி வந்தனர்.

சுருதிஹாசனுக்கு தெலுங்கு திரைப்பட உலகினர் எதிர்ப்பு …சுருதிஹாசனுக்கு தெலுங்கு திரைப்பட உலகினர் எதிர்ப்பு …

ஆபாச படங்களை இன்டர்நெட்டில் பரப்பியதாக படக்குழுவினர் மீது போலீசில் புகார் அளித்ததை மறைமுகமாக கண்டித்து உள்ளனர். சுருதிஹாசன், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கு ‘ஏவடு’ படத்தில் அவர் ஆபாசமாக நடனம் ஆடிய படங்கள்

பழம்பெரும் கிரிக்கெட் வீரர் மாதவ் மந்திரி காலமானார் …பழம்பெரும் கிரிக்கெட் வீரர் மாதவ் மந்திரி காலமானார் …

மும்பை :- சுனில் கவாஸ்கரின் தாய்மாமாவான மாதவ் மந்திரிக்கு கடந்த மே 1ந் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்குள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று காலை 7

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னையை வீழ்த்தியது ஐதராபாத்…ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னையை வீழ்த்தியது ஐதராபாத்…

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு ராஞ்சியில் நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் மோதின. சென்னை அதிரடி ஆட்டக்காரர் பிரன்டன் மெக்கல்லம், அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் நியூசிலாந்துக்கு திரும்பியுள்ளார். இதனால் சென்னை அணியில்

கிரிக்கெட் வாரிய தலைவராக தொடர அனுமதி கோரிய சீனிவாசன் மனு தள்ளுபடி!…கிரிக்கெட் வாரிய தலைவராக தொடர அனுமதி கோரிய சீனிவாசன் மனு தள்ளுபடி!…

புதுடெல்லி:-ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. முத்கல் கமிட்டி விசாரணையின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு என்.சீனி வாசனுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் முன்னாள் கேப்டன் கவாஸ்கரை கிரிக்கெட்

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை!…ஐ.பி.எல்: பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை!…

மொகாலி:-7வது ஐ.பி.எல் கிரிக்கெட்டின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.’டாஸ்’ ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்,

ஐ.பி.எல்: சென்னையை வென்றது கொல்கத்தா!…ஐ.பி.எல்: சென்னையை வென்றது கொல்கத்தா!…

கொல்கத்தா:-ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற உள்ளூர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த சென்னை அணியின் துவக்க வீரர் ஸ்மித் 5

7வது ஐ.பி.எல் இறுதிப்போட்டி பெங்களூருக்கு மாற்றம்!…7வது ஐ.பி.எல் இறுதிப்போட்டி பெங்களூருக்கு மாற்றம்!…

மும்பை:-7வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் மும்பையில் ஜூன் 1ம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகத்துக்கும், ஐ.பி.எல். நிர்வாகிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படாததால் இறுதிப்போட்டி

ஐபிஎல்:டெல்லியை வென்றது பஞ்சாப்!…ஐபிஎல்:டெல்லியை வென்றது பஞ்சாப்!…

புதுடெல்லி:-ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில், டெல்லி டேர்டெவில்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதியது.டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய டெல்லி அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது.

3 முறை பார்முலா-ஒன் சாம்பியன் ‘ஜாக் பிரபாம்’ மரணம்!…3 முறை பார்முலா-ஒன் சாம்பியன் ‘ஜாக் பிரபாம்’ மரணம்!…

சிட்னி:-ஃபார்முலா-ஒன் கார் பந்தயத்தில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர் ஜாக் பிரபாம் தனது 88-வது வயதில் இன்று மறைந்தார்.திறமையான போட்டியாளர், சிறந்த என்ஜினியர், மிகப்பெரிய தொழிலதிபர் என பல முகங்களை கொண்ட ஜாக் பிரபாம் 1959,