Category: விளையாட்டு

விளையாட்டு

ஒருநாள் பேட்டிங் தர வரிசையில் விராட்கோலி 2வது இடம்!…ஒருநாள் பேட்டிங் தர வரிசையில் விராட்கோலி 2வது இடம்!…

துபாய்:-ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய அணியின் தற்காலிக கேப்டன் விராட்கோலி 2-வது இடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்பிரிக்க வீரர் அம்லா 3-வது இடத்தில் மாறாமல் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான

பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய வீரர் தலையில் காயம்!…பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய வீரர் தலையில் காயம்!…

சிட்னி:-ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நியூ சவுத்வேல்ஸ்– தெற்கு ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ஆட்டம் இன்று நடந்தது. இந்த போட்டியின் போது முன்னணி வீரர்களில் ஒருவரான பிலிப் ஹியூக்ஸ் கடுமையாக காயம் அடைந்தார். பவுன்சர் பந்து அவரது தலையை பயங்கரமாக தாக்கியது.

அதிக கோல்கள் அடித்து மெஸ்சி புதிய சாதனை!…அதிக கோல்கள் அடித்து மெஸ்சி புதிய சாதனை!…

ஸ்பெயின்:-லா லிகா என்று அழைக்கப்படும் ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் பார்சிலோ அணி 5-1 என்ற கோல் கணக்கில் செவில் அணியை தோற்கடித்தது. இதில் பார்சிலோனா அணிக்காக விளையாடும் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி ஹாட்ரிக்

8வது மகளிர் உலக குத்துச் சண்டை போட்டி: 2 இந்திய வீராங்கனைகள் வெள்ளி வென்றனர்!…8வது மகளிர் உலக குத்துச் சண்டை போட்டி: 2 இந்திய வீராங்கனைகள் வெள்ளி வென்றனர்!…

ஜேஜு:-கொரியாவில் நடைபெற்று வரும் உலக 8-வது மகளிர் குத்துச் சண்டை போட்டியில் 48 கிலோ பிரிவில் கஜகஸ்தானைச் சேர்ந்த நஸைம் கசைபேவிடம் தங்கத்தை பறிகொடுத்த இந்திய வீராங்கனை சார்ஜுபாலா வெள்ளிப்பதக்கத்தையும், 81 கிலோ பிரிவில் சீனாவின் யாங் க்சியோலியிடம் தங்கம் பெறும்

பார்முலா1 கார்பந்தய பட்டத்தை வென்றார் ஹாமில்டன்!…பார்முலா1 கார்பந்தய பட்டத்தை வென்றார் ஹாமில்டன்!…

அபுதாபி:-பார்முலா1 கார்பந்தயத்தின் 19-வது மற்றும் கடைசி சுற்றான அபுதாபி கிராண்ட்பிரி அங்குள்ள யாஸ் மரினா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 305.470 கிலோ மீட்டர் ஆகும். இதில் 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் சீறிப் பாய்ந்தாலும் பட்டம் வெல்லும்

உலக செஸ் போட்டி: கார்ல்சன் மீண்டும் சாம்பியன்!…உலக செஸ் போட்டி: கார்ல்சன் மீண்டும் சாம்பியன்!…

சோச்சி:-நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான மாக்னஸ் கார்ல்சன் – முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நடந்து வந்தது. 12 சுற்று கொண்ட போட்டியில் முதலில் 6.5 புள்ளியை எட்டும்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவின் நம்.1 இடத்துக்கு ஆபத்து!…ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவின் நம்.1 இடத்துக்கு ஆபத்து!…

புது டெல்லி:-ஒருநாள் போட்டி கிரிக்கெட் வரிசையில் இந்திய அணி முதலிடம் வகிக்கிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 5–0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா 117 புள்ளிகள் பெற்று உள்ளது. 2–வது இடத்தில் 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இருக்கிறது. ஆஸ்திரேலிய

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்திய மகளிர் அணி பட்டம் வென்றது!…தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்திய மகளிர் அணி பட்டம் வென்றது!…

இஸ்லாமாபாத்:-தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நேபாளத்தை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்திய

நடிகை அனுஷ்காவுடன் காதல்: வீராட் கோலி ஒப்புதல்!…நடிகை அனுஷ்காவுடன் காதல்: வீராட் கோலி ஒப்புதல்!…

மும்பை:-இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் வீராட் கோலி. இவரும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக கடந்த 2 ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி வந்தன. நியூசிலாந்து பயணம், இங்கிலாந்து பயணம், இலங்கையில் நடந்த படப்பிடிப்பு போன்றவற்றில் இருவரும் இணைந்தே

ஒருநாள் தர வரிசையில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து முதலிடம்!…ஒருநாள் தர வரிசையில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து முதலிடம்!…

புதுடெல்லி:-ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய அணி (117 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய