Category: விளையாட்டு

விளையாட்டு

மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி. சிந்து!…மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி. சிந்து!…

மக்காவ்:-சீனாவில் நடைபெற்று வரும் மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலக தர வரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, 91-வது இடத்தில் இருக்கும் கொரியாவைச் சேர்ந்த கம் ஹியோ மின்னை எதிர்கொண்டார்.

இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் தள்ளிவைப்பு!…இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் தள்ளிவைப்பு!…

அடிலெய்ட்:-இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் வருகிற 4ம் தேதி பிரிஸ் பேனில் தொடங்குவதாக இருந்தது. இதற்கிடையே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ்

கால்பந்து ஜாம்பவான் பீலே ஆஸ்பத்திரியில் அனுமதி!…கால்பந்து ஜாம்பவான் பீலே ஆஸ்பத்திரியில் அனுமதி!…

பிரேசில்:-பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே. பிரேசிலை சேர்ந்த இவருக்கு தற்போது 74 வயதாகிறது. கடந்த 13ம் தேதி சிறுநீரகப்பையில் கற்கள் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஆபரேசன் நடந்தது. அதன்பின் அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் பீலேக்கு திடீரென உடல் நிலையில்

ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணி நீக்கம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவுஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணி நீக்கம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி :- பல முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமான நிலையில், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல், ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணியை தகுதி நீக்கம் செய்யலாம். அணியின் உரிமையாளர்கள், அணி தொடர்பான கணக்கு விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும். சூதாட்ட விசாரணையில் இடம்

9-ஆண்டு கால பெண் தோழியை திருமணம் செய்யும் பிரபல டென்னிஸ் வீரர்…!9-ஆண்டு கால பெண் தோழியை திருமணம் செய்யும் பிரபல டென்னிஸ் வீரர்…!

லண்டன் :- ஸ்காட்லாந்தில் உள்ள டன்பிளேனில் வசித்து வரும் முர்ரேவின் இல்லத்தில் வசிக்கும் குடும்பத்தினரிடம் அவர் தனது ஒன்பது ஆண்டு கால பெண் தோழியான கிம் சியர்சை திருமணம் செய்து கொள்ள உள்ளேன் என்ற செய்தியை தெரிவித்தவுடன் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் தோல்வியை தழுவிய சென்னை அணி..!இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் தோல்வியை தழுவிய சென்னை அணி..!

கவுகாத்தி :- இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் (ஐ.எஸ்.எல்.) நேற்றிரவு கவுகாத்தியில் நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதின. ஆரம்பத்தில் இருந்தே தாக்குதலை தொடுத்த கவுகாத்தி 10-வது, 21-வது

பந்து தலையில் தாக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹியூக்ஸ் மரணம்!…பந்து தலையில் தாக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹியூக்ஸ் மரணம்!…

சிட்னி:-ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூர் போட்டியின் போது நியூ சவுத் வேல்ஸ் வீரர் சீன் அபாட் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் வீசிய பவுன்சர் பந்து தெற்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான ஹியூக்ஸ் தலையை தாங்கியது. ஹெல்மெட் அணிந்திருந்த

ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் தொடர்ந்து கவலைக்கிடம்: இந்திய வீரர்கள் பிரார்த்தனை!…ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் தொடர்ந்து கவலைக்கிடம்: இந்திய வீரர்கள் பிரார்த்தனை!…

சிட்னி:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ். ஷெட்பீல்டு ஷில்டு முதல் தர போட்டியில் நேற்று அவர் விளையாடிய போது பவுன்சர் பந்து தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அபாட்டின் பவுன்சர் பந்தை ‘ஹூக்’ செய்ய முயன்றார். ஆனால் அவருடைய கணிப்பு

ஐ.நா. தூதராக சானியா மிர்சா நியமனம்!…ஐ.நா. தூதராக சானியா மிர்சா நியமனம்!…

ஐ.நா:-இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. ஐக்கிய நாடுகள் சபையின் தெற்காசிய பிராந்தியத்துக்கான மகளிர் நல்லெண்ண தூதரக இவர் நியமிக்கப்பட்டு உள்ளார். தெற்காசிய நாடுகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை எதிர்த்து பிரசாரம் செய்வதற்காக சானியாவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறினார் சாய்னா நேவால்!…தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறினார் சாய்னா நேவால்!…

பெங்களூர்:-இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் நேற்று அளித்த பேட்டியில், உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்த நான், 3 பட்டங்கள் வென்று 4வது இடத்திற்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த மாதம் நடக்கும் துபாய் சூப்பர் சீரிஸ் போட்டியிலும் சிறப்பாக