Category: விளையாட்டு

விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா அரைஇறுதிக்கு முன்னேற்றம்!…சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா அரைஇறுதிக்கு முன்னேற்றம்!…

புவனேஸ்வர்:-8 முன்னணி அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் பெல்ஜியம் அணியின் கை

முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா பதிலடி!…முதலாவது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா பதிலடி!…

அடிலெய்டு:-ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 517 ரன்கள் எடுத்திருந்தது. அந்த ரன்னுடன் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால்

விராட் கோலியின் ஹெல்மட்டை தாக்கிய பவுன்சர்: நலம் விசாரித்த ஆஸ்திரேலிய வீரர்கள்!…விராட் கோலியின் ஹெல்மட்டை தாக்கிய பவுன்சர்: நலம் விசாரித்த ஆஸ்திரேலிய வீரர்கள்!…

அடிலெய்டு:-இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியபோது, ஆஸ்திரேலிய அணி தனது நேற்றைய ஸ்கோரான 517 ரன்களுடன் டிக்ளேர் செய்துகொண்டது. இதனால் இந்திய அணி

மும்பை அணியின் பயிற்சியாளராக பாண்டிங் நியமனம்!…மும்பை அணியின் பயிற்சியாளராக பாண்டிங் நியமனம்!…

புதுடெல்லி:-அடுத்த ஆண்டு நடக்கும் 8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தலைமை பயிற்சியாளராக இருந்த ஜான்ரைட் இளம் வீரர்களின் திறமையை மேம்படுத்தும் பணியை மேற்கொள்வார்.

குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை ஐ.பி.எல்–ல் இருந்து ஒதுங்கி இருக்க தயார் – சீனிவாசன்!…குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை ஐ.பி.எல்–ல் இருந்து ஒதுங்கி இருக்க தயார் – சீனிவாசன்!…

புதுடெல்லி:-ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பான முகுல் முத்கல் கமிட்டி அறிக்கை மீதான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தலில் என்.சீனிவாசன் போட்டியிட விரும்பினால் அவரது நிறுவனம் முதலீடு செய்துள்ள சென்னை

283-வது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கரண் ஷர்மா!…283-வது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கரண் ஷர்மா!…

அடிலெய்டு போட்டியின் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மா சர்வதேச டெஸ்ட் அரங்கில் அடியெடுத்து வைத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பிறந்தவரான 27 வயதான கரண் ஷர்மா இந்தியாவின் 283-வது டெஸ்ட் வீரர் ஆவார். டெஸ்டுக்குரிய தொப்பியை அவருக்கு இந்திய

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!…சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!…

புவனேஸ்வர்:-ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 0–1 என்ற கோல் கணக்கிலும், 2–வது ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் 2–4 என்ற கோல் கணக்கிலும் தோற்றது.

இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 354/6!…இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 354/6!…

அடிலெய்டு:-இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன் படி முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக

இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: வார்னர் அதிரடி சதம்!…இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: வார்னர் அதிரடி சதம்!…

அடிலெய்டு:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. டோனி உடல் தகுதியுடன் இல்லாததால் இன்றைய டெஸ்டில் விளையாடவில்லை. இதனால் வீராட்கோலி கேப்டனாக டெஸ்டில் அறிமுகமானார். விர்த்திமான் சாகா விக்கெட் கீப்பராக இடம்பெற்றார். 3 வேகப்பந்து, ஒரு சுழற்பந்து

இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்!…இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்!…

அடிலெய்ட்:-இந்தியா கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் பங்கேற்கும் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்று உள்ளது.ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் உள்ளூர் போட்டியில் பவுன்சர் பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து கடந்த 4–ந்தேதி தொடங்க இருந்த