Category: விளையாட்டு

விளையாட்டு

3-வது டெஸ்ட் டிரா: தொடரை வென்றது ஆஸ்திரேலியா!…3-வது டெஸ்ட் டிரா: தொடரை வென்றது ஆஸ்திரேலியா!…

மெல்போர்ன்:-இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் எம்.சி.ஜி. மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 530 ரன்கள் குவித்தது. பதிலடி கொடுத்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு

3வது டெஸ்ட்: இந்தியாவுக்கு 384 ரன்கள் இலக்கு!…3வது டெஸ்ட்: இந்தியாவுக்கு 384 ரன்கள் இலக்கு!…

மெல்போர்ன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3–வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 530 ரன் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா 465 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது.இது ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரைவிட 65 ரன் குறைவாகும்.

3–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 326 ரன் முன்னிலை!…3–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 326 ரன் முன்னிலை!…

மெல்போர்ன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3–வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 530 ரன் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 3–வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 462

காதலிக்கு பறக்கும் முத்தம் கொடுத்த விராட் கோலி!…காதலிக்கு பறக்கும் முத்தம் கொடுத்த விராட் கோலி!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய பயணத்தின் போது வீரர்களுடன் மனைவிமார்களை அழைத்து செல்வதற்கு மட்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்ததால் விராட் கோலி அதிருப்திக்குள்ளானார். சில தினங்களுக்கு பிறகு பிடியை சற்று தளர்த்திய கிரிக்கெட் வாரியம், வீரர்கள் தங்களது பெண் தோழிகளையும் கூட்டிச் செல்லலாம்.

3–வது டெஸ்ட்: இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 108/1!…3–வது டெஸ்ட்: இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 108/1!…

மெல்போர்ன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3–வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் ஸ்டீவன் சுமித் 72 ரன்னும், விக்கெட்

3–வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 530 ரன்கள் குவிப்பு!…3–வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 530 ரன்கள் குவிப்பு!…

மெல்போர்ன்:-இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3–வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து விளையாடியது. இந்த தொடரில் மோசமாக ஆடி வந்த ஹாடின் இந்த டெஸ்டில் சிறப்பாக விளையாடி

யாருக்கும் தெரியாமல் நடு இரவில் ஊர் சுற்றிய விராட் கோலி-அனுஷ்கா!…யாருக்கும் தெரியாமல் நடு இரவில் ஊர் சுற்றிய விராட் கோலி-அனுஷ்கா!…

மெல்போர்ன்:-பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை அனுஷ்கா சர்மா, கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலிக்கிறார் . இந்நிலையில் இவர் தன் புத்தாண்டை கொண்டாட மெல்போர்ன் சென்றுள்ளார். அங்கு அவர் விராட் கோலியுடன் நடு இரவில் ஊர் சுற்றி வருகிறார் என பல

உலக சாதனையை தவற விட்ட மேக்குல்லம்!…உலக சாதனையை தவற விட்ட மேக்குல்லம்!…

கிறிஸ்ட்சர்ச்:-இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் லாதம் 27 ரன்னிலும், ரூதர்போர்ட்

3–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவிப்பு!…3–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவிப்பு!…

மெல்போர்ன்:-இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3–வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கியது. இந்திய அணியில் வருண் ஆரோன், ரோகித்சர்மாவுக்கு பதில் முகமது ஷமி, லோகேஷ்ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். லோகேஷ் ராகுல் அறிமுக வீரர்

விராட் கோலி–தவான் மோதல் இல்லை: டோனி மறுப்பு!…விராட் கோலி–தவான் மோதல் இல்லை: டோனி மறுப்பு!…

2–வது டெஸ்ட் போட்டியின் 4–வது நாளின் போது வீரர்கள் அறையில் வீராட் கோலியும், தவானும் மோதிக்கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து இருந்தது. தற்போது கேப்டன் டோனியும் மறுத்துள்ளார். அவர் கூறும் போது, வீரர்கள் அறையில்