ஜன்தன் யோஜனா திட்டத்தில் 10 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கி சாதனை!…ஜன்தன் யோஜனா திட்டத்தில் 10 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கி சாதனை!…
புதுடெல்லி:-அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி சுதந்திரதின உரையில் அறிவித்தார்.இந்த திட்டத்தின் கீழ், எந்தவித வைப்புத்தொகையும் இல்லாமல் ஏழைகள் வங்கி கணக்கு தொடங்கலாம். இவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. 6 மாதங்களுக்குப்