சுனந்தா கொலை வழக்கை அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சசிதரூர் கோரிக்கை!…சுனந்தா கொலை வழக்கை அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சசிதரூர் கோரிக்கை!…
குருவாயூர்:-கேரள மாநிலம் குருவாயூர் அருகே கடந்த 2 வாரங்களாக ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த சசிதரூர், நேற்று பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி கூறியதாவது:- இந்த வழக்கில் விசாரணை எதுவரை சென்றிருக்கிறது என்பது பற்றி எனது மனதில் பல கேள்விகள் எழுந்துள்ளது. இதுபற்றி டெல்லி போலீஸ்