70 நாட்கள் படுத்து கிடக்க ரூ.11 லட்சம் சம்பளம் வழங்கும் நாசா!…70 நாட்கள் படுத்து கிடக்க ரூ.11 லட்சம் சம்பளம் வழங்கும் நாசா!…
நியூயார்க்:-அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, ஒரு புதிய ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது. விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இருக்காது. அதனால் அங்கு அனுப்பப்படும் தங்களது விண்வெளி வீரர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்றும், படுத்தே கிடக்கும் அவர்களுக்கு என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை