Category: செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டின் பேரிடர்… உதவும் இந்தியாபிலிப்பைன்ஸ் நாட்டின் பேரிடர்… உதவும் இந்தியா

ஹையான் புயலுக்கு 10 ஆயிரம் பேரை பலிகொடுத்த பிலி்ப்பைன்ஸ் நாட்டிற்கு 15டன் நிவாரணப்பொருட்கள் வழங்கபட்டிருப்பதாக அமைச்சர் சல்மான்குர்ஷித் தெரிவித்துள்ளார்… கூரை அமைப்பதற்கான தார்பாலின்கள், தரைவிரிப்புகள் ,நீரை சுத்திகரிக்கும் கருவிகள்,போன்றவை நிவாரணபொருட்களாக விமானத்தின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார் … ..

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை குறிவைக்கும் சைபர் க்ரைம்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை குறிவைக்கும் சைபர் க்ரைம்

சமீபகாலமாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்குள் போலீஸ் நுழைவதும், கைது, வழக்குகளும் அதிகரித்து வருவதால் சேனல்கள் கலக்கத்தில் உள்ளன.. குறிப்பாக செய்தி சேனல்கள். குடும்பங்களை கூட்டி வைத்து பஞ்சாயத்து செய்யும் நிகழ்ச்சிகளால் மறைக்கப்பட்ட சில கொலைகள் வெளிவர போலீஸ் சேனலுக்குள் நுழைந்தது. சேனல் வளாகத்திலேயே

சிவகார்த்திகேயனை தாக்குமா அமலாவின் காதல் அம்புசிவகார்த்திகேயனை தாக்குமா அமலாவின் காதல் அம்பு

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மான்கராத்தே படத்தில் ஒப்பந்தமானார் சிவகார்த்திகேயன். அந்த படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார் என்ற செய்தி கோலிவுட்டில் வெளியானபோது பல ஹீரோக்களுக்கு பலத்த அதிர்ச்சி… இப்படி பல ஆச்சர்யம், அதிர்ச்சிகளுக்கு

மிரட்டும் லக்ஷ்மிமேனன்:பீதியில் முன்னணி கதாநாயகிகள்மிரட்டும் லக்ஷ்மிமேனன்:பீதியில் முன்னணி கதாநாயகிகள்

கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமிமேனனும், நேரம் படம மூலம் வேகமாக வளர்ந்துவந்த நஸ்ரியா இருவரும் நடித்த முதல் படங்கள் மூலமாக ரசிகர்கள் மனதில் ஒரு பெரும் இடத்தை பிடித்தனர்… அவர்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது … நஸ்ரியா நய்யாண்டி படவிவகாரத்தினால்

குடிசைக்கு நிகரான சர்வதேசவிமானநிலையம்குடிசைக்கு நிகரான சர்வதேசவிமானநிலையம்

குடிசை போன்ற இடங்களில் தான் மழை நீர் ஒழுகும் இடங்களில் பாத்திரங்களை வைத்து தண்ணீர் கீழே சிந்தாமல் இருக்கப் போராடுவார்கள் என்றால், சர்வதேச விமான நிலையத்திலும் இதே நிலை தான்…. வானில் கருமேகங்கள் கூடுவதைக் கண்டாலே, பிளாஸ்டிக் வாளி தேடி ஓட

ஊட்டியை பரவசத்தில் ஆழ்த்திய ‘லிண்டுலேட்டியா அமோனா‘ஊட்டியை பரவசத்தில் ஆழ்த்திய ‘லிண்டுலேட்டியா அமோனா‘

மெக்சிகோவை தாயகமாக கொண்ட ‘லிண்டுலேட்டியா அமோனா‘ என்ற மலர் செடி உள்ளது.. குளிர் பிரதேசங்களில் மட்டுமே பூக்க கூடிய லிண்டுலேட்டியா அமோனா என்ற மலரானது இப்பொழுது ஊட்டியில் பூத்துக்குலுங்குகிறது…. இந்த மலரை தேன்நிலவு மலர்கள் என்றும் கூறுவார்கள்… தேனிலவு தம்பதிகள் அதிகளவு

பாண்டியநாட்டின் வெற்றிக்கு பின் தேமுதிக…பாண்டியநாட்டின் வெற்றிக்கு பின் தேமுதிக…

விஷால் தயாரித்து நடித்த மிகவும் வெற்றிகரமாக திரையில் ஓடிகொண்டிருக்கும் திரைபடம் “பாண்டியநாடு”.தீபாவளிக்கு திரையிடப்பட்ட படங்களில் ஒன்றான பாண்டியநாடு புரட்சி தலைவரான விஜயகாந்தின் அறிவுரைப்படி விஷாலால் தயாரிக்கபட்டது…. தீபாவளிக்கு வெளியான பாண்டியநாடு படம் ஹிட்டானதால் அவர் மகிழ்ச்சியில் இல்லை இரட்டிப்பு மகழ்ச்சியில் உள்ளார்

பொங்கலின் வெடி:கோச்சடையன் ரஜினியுடன் மோதும் ஜில்லா மற்றும் வீரம்பொங்கலின் வெடி:கோச்சடையன் ரஜினியுடன் மோதும் ஜில்லா மற்றும் வீரம்

பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் படம் என்றாலே அனைத்து ரசிகர்களிடமும் ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கும்… அது போலவே பொங்கலுக்கு வர இருக்கும் படமான கோச்சடையன் படத்திற்கும் மக்களிடையே தனி எதிர்பபார்ப்பு உள்ளது … ரஜினி படத்துடன் வேறு எந்த

மத்தியில் கொஞ்ச பக்கத்த காண… ரீமேக்மத்தியில் கொஞ்ச பக்கத்த காண… ரீமேக்

விஜய் சேதுபதி நடித்த “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ” இப்போது மலையாளத்தில் ரீமேக் ஆகிறது, “நேரம்” படத்தின் ஹீரோ நவீன், விஜய் சேதுபதி கேரக்டர்ரில் நடிக்கிறார்,மற்றும் “மெடுல அப்லகண்ட” டைட்டில் பாடலாக வருகிறது. ” யப்பா…” நாயகியை தேடி கொண்டிருபதாக

ஒரு கிலோ உப்பு ருபாய் 300…ஒரு கிலோ உப்பு ருபாய் 300…

உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரப்புவோர் மீதும் பதுக்குவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநில அரசுகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. மேற்கு வங்காளம், பீகார், மேகாலயம், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களில்