Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!… 295 பேர் பலி…மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!… 295 பேர் பலி…

கீவ்(உக்ரைன்):-ரஷியாவுக்கு அருகில் உள்ள நாடு உக்ரைன். அந்நாட்டின் கிழக்கு பகுதியில் ரஷியாவுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள், உக்ரைன் அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளனர். சமீபத்தில் உக்ரைனில் உள்ள கிரிமியா பகுதி, தனிநாடாக பிரகடனம் செய்துவிட்டு, பிறகு ரஷியாவுடன் இணைந்தது.அதே பாணியில், கிழக்கு உக்ரைன்

பிரேசிலில் ரோபோக்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி!…பிரேசிலில் ரோபோக்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி!…

ரியோ டி ஜெனிரோ:-இந்த ஆண்டிற்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக நிறைவு பெற்றது. அடுத்து வரும் 19ம் தேதியிலிருந்து 25ம் தேதி வரை ரோபோக்கள் பங்கு பெறும் கால்பந்து போட்டிகள் அங்கு நடைபெற உள்ளன.

20 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகள் குறித்து அறிந்து கொள்ள முடியும் என நாசா அறிவிப்பு!…20 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகள் குறித்து அறிந்து கொள்ள முடியும் என நாசா அறிவிப்பு!…

வாஷிங்டன்:-பூமியை போன்று வேற்று கிரகங்களிலும் மனிதர்கள் உள்ளனர். அவர்கள் அவ்வப்போது பறக்கும் தட்டுகளில் பூமிக்கு வருகிறார்கள் என கதை போன்று தகவல்கள் வெளியாகின்றன. இது குறித்து பல ஹாலிவுட் சினிமா படங்களும் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன.இந்நிலையில், வேற்று கிரகங்களிலும் மக்கள் வாழ்கின்றனரா

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே விரும்பிய இருக்கையை தேர்வு செய்யும் புதிய வசதி அறிமுகம்!…ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே விரும்பிய இருக்கையை தேர்வு செய்யும் புதிய வசதி அறிமுகம்!…

புதுடெல்லி:-இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் முன்பதிவு செய்து ஏராளமான பயணிகள் ரெயில் பயணம் மேற்கொள்கின்றனர். இதில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பலர் பயணம் செய்கிறார்கள்.அவர்கள் பயணம் செய்யும்போது அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கையை தேர்ந்தெடுக்க முடியாது. காலியாக உள்ள இடங்களுக்கு

4 இறக்கை கொண்ட டைனசோரின் படிமம் கண்டுபிடிப்பு!…4 இறக்கை கொண்ட டைனசோரின் படிமம் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனசோர் இனத்தில் பல வகைகள் உண்டு என்று தொல்லியல் மற்றும் உயிரியல் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.தற்போது, முன்னங்கால் மற்றும் பின்னங்கால்களில் சிறகுகள் முளைத்த பன்னிரண்டரை கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட, பறக்கும் சக்தி படைத்திருந்த அரிய வகை

மலேசியாவில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து!…17 பேர் மாயம்…மலேசியாவில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து!…17 பேர் மாயம்…

கோலாலம்பூர்:-தெற்குஆசியாவில் பொருளாதாரத்தில் முன்னேறிய மலேசியாவில், அண்டை நாடுகளான இந்தோனேஷியா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இவர்கள் அங்குள்ள எண்ணெய் பனை தோட்டங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். இவ்வாறு பணிபுரிந்து வரும் இந்தோனேஷிய தொழிலாளர்களில் 80

ஸ்டெம்செல் மூலம் இதயம், கார்னியா உருவாக்கி விஞ்ஞானிகள் அசத்தல்!…ஸ்டெம்செல் மூலம் இதயம், கார்னியா உருவாக்கி விஞ்ஞானிகள் அசத்தல்!…

இங்கிலாந்து:-இங்கிலாந்து நாட்டின் அபெர்டே பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், திடீர் மரணத்தை உருவாக்கும் இதய வியாதிகள் பற்றி ஆராய்ச்சி செய்தனர். அப்போது ஸ்டெம் செல் நுட்பத்தில் இதய பாதிப்புகளுக்கு தீர்வு காணலாம் என்பதை கண்டுபிடித்தனர். இதற்காக அவர்கள் ஸ்டெம்செல்களை செயற்கை இதயமாக வளர்த்து

ரஷ்யாவில் மெட்ரோ ரெயில் தடம்புரண்டு விபத்து!…10 பேர் பலி…ரஷ்யாவில் மெட்ரோ ரெயில் தடம்புரண்டு விபத்து!…10 பேர் பலி…

மாஸ்கோ:-ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இன்று காலை வேளையில் மெட்ரோ ரெயில் விபத்துக்குள்ளானது. வடமேற்கு பகுதியில் இருந்து மத்திய பகுதிக்கு புறப்பட்ட அந்த ரெயில், ஸ்லேவியான்ஸ்கி போலிவார்ட் மற்றும் பார்க் பாபடி ரெயில் நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதையில் திடீரென தடம்புரண்டது. மின்னழுத்த மாறுபாடு

உணவில் கிருமிகள் இருக்கிறதா என்பதை அளவிடும் கருவி கண்டுபிடிப்பு!…உணவில் கிருமிகள் இருக்கிறதா என்பதை அளவிடும் கருவி கண்டுபிடிப்பு!…

தென் கொரியா:-தென் கொரியா நாட்டின் சியோல் நகரில் செயல்படும் ‘பயோசென்சார்’ நிறுவனம் பெங்குயின் வடிவில் ஒரு எலெக்ட்ரானிக் கருவியை அறிமுகம் செய்துள்ளது. நாம் சாப்பிட இருக்கும் இறைச்சியின் ஒரு துளி சாற்றை கசக்கி எடுத்து கருவியில் உள்ள சிறு குப்பியில் வைத்தால்

கம்போடியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி!…கம்போடியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி!…

பெனாம்பென்:-கம்போடியாவின் தலைநகர் பெனாம்பென் புறநகர்ப் பகுதியில் இன்று நடைபெற்ற ராணுவப் பயிற்சியில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் பலியானதாகவும், ஒருவர் பலத்த காயமடைந்ததாகவும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அவர்