Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

இந்தோனேசியா படகு விபத்தில் 23 பேர் உயிருடன் மீட்பு!…இந்தோனேசியா படகு விபத்தில் 23 பேர் உயிருடன் மீட்பு!…

ஜகார்த்தா:-கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள கொமோடோ தீவுகள் அங்குள்ள உடும்பு வகைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற பகுதியாகும். இவற்றை கண்டு ரசிப்பதற்காக ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.லோம்போக் தீவிலிருந்து சுமார் மூன்று நாள் பயண தூரம் கொண்ட இந்த தீவை

2880-ம் ஆண்டில் உலகம் அழியும்?: விஞ்ஞானிகள் கணிப்பு…2880-ம் ஆண்டில் உலகம் அழியும்?: விஞ்ஞானிகள் கணிப்பு…

நியூயார்க்:-அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளது. அதற்கு ‘1950 டி,ஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகாடன் எடையுள்ளது.

நிலவில் வேற்று கிரகவாசியா!… நாசா விளக்கம்…நிலவில் வேற்று கிரகவாசியா!… நாசா விளக்கம்…

நாசா:-நிலவில் ஒரு மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்ற வீடியோ காட்சி உலகம் முழுவதையும் பெரும் பரபரப்புக்குள்ளாக்கியது.இது நாசா எடுத்த படம் என்றும் தகவல்கள் முதலில் வெளியாகின. ஆனால் இதை நாசா உறுதிப்படுத்தவில்லை. இந்த படம் யூடியூப் பயன்பாட்டாளர் ஒருவரால்

6000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது சிஸ்கோ!…6000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது சிஸ்கோ!…

மும்பை:-நெட்வொர்க் சாதனங்களை உருவாக்கும் முன்னணி நிறுவனமான சிஸ்கோ, தற்போது தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 6000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. ரவுட்டர்கள், அதி நவீன சுவிட்சுகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள சிஸ்கோவின் வருமானம் தொடர்ந்து சரிவை சந்தித்து

பிளிப்கார்ட் நிறுவன ஊழியர்களில் 400 பேர் கோடீஸ்வரர்கள்!…பிளிப்கார்ட் நிறுவன ஊழியர்களில் 400 பேர் கோடீஸ்வரர்கள்!…

பெங்களூர்:-ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது. கடை, கடையாக ஏறி இறங்க மக்களுக்கு நேரமும், பொறுமையும் இல்லாதது தான் ஆன்லைன் வர்த்தகம் அதிகரிக்க முக்கிய காரணம் ஆகும். இதனால் பிளிப்கார்ட் நிறுவனம் மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டது. மக்கள் வீட்டில் இருந்து

நிலவில் வேற்று கிரகவாசி: வீடியோ மற்றும் புகைப்படம் வெளியானது!…நிலவில் வேற்று கிரகவாசி: வீடியோ மற்றும் புகைப்படம் வெளியானது!…

நிலவின் மேற்பரப்பில் வேற்று கிரகவாசி ஒருவன் நடந்து செல்வதை தான் பார்த்ததாக யூ டியூப் பயன்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது ஒரு மாதத்தில் குறைந்தது 20 லட்சம் முறை நடந்துள்ளது என்றும் வீடியோ படத்தில் பதிவாகி உள்ள நிழல் போன்ற உருவம்

விமானத்தை ஓட்டும்போது நடுவானில் விமானி தூக்கம், பெண் துணை விமானி டேப் லெட்டில் பிசி!…விமானத்தை ஓட்டும்போது நடுவானில் விமானி தூக்கம், பெண் துணை விமானி டேப் லெட்டில் பிசி!…

மும்பை:-ஜெட் ஏர்வேக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று மும்பையில் இருந்து பிரசெல்ஸ் சென்றது. விமானம் அங்காரா வான்பகுதியில் சென்றபோது சுமார் 5000 அடி விரைவாக கிழே இறங்கியுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்க விமானபோக்குவரத்து இயக்குநகரம் இரண்டு விமானிகளுக்கும்

‘மங்கள்யான்’ விண்கலம் விரைவில் செவ்வாய் கிரகத்தை அடையும் – இஸ்ரோ தலைவர் தகவல்!…‘மங்கள்யான்’ விண்கலம் விரைவில் செவ்வாய் கிரகத்தை அடையும் – இஸ்ரோ தலைவர் தகவல்!…

ஆலந்தூர்:-இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் கே.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:–செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் அதன் பாதையில் சீராக சென்று கொண்டு

நடுவானில் விமானங்கள் மோதல் தவிர்ப்பு: நூலிலையில் 148 பயணிகள் உயிர் தப்பினர்!…நடுவானில் விமானங்கள் மோதல் தவிர்ப்பு: நூலிலையில் 148 பயணிகள் உயிர் தப்பினர்!…

கொல்கத்தா:-அரபு நாடான மஸ்கட்டில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு வங்காளதேச ஏர்வேக்கு சொந்தமான விமானம் 148 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது.கொல்கத்தா வான் எல்லையில் பறந்த போது அந்த விமானம் 33,000 அடி உயரத்தில் பறக்க அனுமதிக்கப்பட்டது. அப்போது எதிரே சவுதி

செப்டம்பர் 9ம் தேதி பெரிய மற்றும் அதிக வெளிச்சம் நிறைந்த சூப்பர்மூன் தோன்றும்!…செப்டம்பர் 9ம் தேதி பெரிய மற்றும் அதிக வெளிச்சம் நிறைந்த சூப்பர்மூன் தோன்றும்!…

பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வரும் சந்திரன் ஒரு கட்டத்தில் மிக அருகில் வரும். அப்பொழுது, வழக்கத்தை விட மிக பெரியதாகவும் மற்றும் அதிக வெளிச்சத்துடனும் காணப்படும் இதற்கு சூப்பர்மூன் என அறிவியலாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த வருடம் மூன்று முறை