Category: முதன்மை செய்திகள்

முதன்மை செய்திகள்

தேர்தல் கூட்டணி… என் கணிப்பு துல்லியமானது! – ஜெதேர்தல் கூட்டணி… என் கணிப்பு துல்லியமானது! – ஜெ

'தேர்தல் கூட்டணி குறித்து மிகத் துல்லியமாக கணித்துக்கொண்டு இருக்கிறேன். என் கணிப்பு தப்பாது' என்று மதுரை கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார்.

எந்திரன் மூலம் ரூ 61 கோடி!!: அய்ங்கரன் – ஈராஸ் அறிவிப்புஎந்திரன் மூலம் ரூ 61 கோடி!!: அய்ங்கரன் – ஈராஸ் அறிவிப்பு

எந்திரன் திரைப்படத்தை வெளியிட்டதன் மூலம் தங்கள் நிறுவனத்துக்கு மட்டும் ரூ 61 கோடி வசூல் கிடைத்துள்ளதாகவும், இது இதுவரை எ

போட்டியின்றி தொடரும் எந்திரன் ஓட்டம்போட்டியின்றி தொடரும் எந்திரன் ஓட்டம்

எந்திரன் படம் வெளியாகி இது மூன்றாவது வாரம். தமிழகத்தின் பெரும்பான்மை திரையரங்குகளில் இந்தப் படமே இன்னும் ஓடிக் கொண்டுள்ளது

எங்கும் அதிமுக தொண்டர்கள்… திக்குமுக்காடும் மதுரை…எங்கும் அதிமுக தொண்டர்கள்… திக்குமுக்காடும் மதுரை…

மதுரையில் இன்னொரு சித்திரைத் திருவிழாவோ என்று கேட்கும் அளவுக்கு அதிமுக தொண்டர்களால் நிரம்பி வழிகிறது மதுரை மாநகரம்.

இமயமலையில் பாபா குகையில் ரஜினிஇமயமலையில் பாபா குகையில் ரஜினி

எந்திரனின் இமாலய வெற்றிக்குப் பிறகு, இமயமலைப் பயணம் மேற்கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தப் பயணத்தின்போது அவர் பாபாவின் குகைக்குச்

enthiran

ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன்ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன்

வெளியான மூன்று வாரங்களில் ரூ 318 கோடியை வசூலித்து, அனைத்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் தகர்த்துள்ளது சூப்பர்ஸ்டார் ரஜினியின் எந்திரன்.

இலங்கையில் எந்திரன்… 'விஷமப் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்!'இலங்கையில் எந்திரன்… 'விஷமப் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்!'

இலங்கையில் எந்திரன் திரைப்படத்துக்கு பார்வையாளர் கூட்டம் குறைந்துவிட்டது என்ற நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அது வெறும் விஷமப் பிரச்சாரமே என்று சன் பிக்ஸர்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்திரன் / ரோபோவில் வரும் காட்சி ஷாருக் படத்தில்…எந்திரன் / ரோபோவில் வரும் காட்சி ஷாருக் படத்தில்…

ரஜினியின் எந்திரன் / ரோபோவில் வரும் காட்சியைப் போலவே ஷாரூக்கானின் படத்திலும் ரயில் சண்டைக் காட்சி இடம்பெற்றுள்ளதாம். ஆனால்