முதன்மை செய்திகள்

கடன்கார இந்தியர்கள்….

இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு ^50,600 கோடி கடன் வழங்கலாமா என்பது குறித்து உலக வங்கி ஆலோசித்து வருவதாக இந்திய வங்கிகளுக்கான தலைவர்

14 years ago

நடிகர் விஜய் – அஜித் சேரும் புதிய படம்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக மாறிவரும் சினிமா பிரபலங்கள் பட்டியல் நீண்டுகொண்டு வருகிறது. தற்போது கௌதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ்

14 years ago

எந்திரன் – மச்சு பிச்சு மலையில் நான் -ரஜி‌னி‌

‘எந்திரன்’ படத்தில் இடம்பெறும் ‘கிளிமஞ்சாரோ’ பாடல் ஷூட்டிங், பெரு நாட்டில் உள்ள மச்சு பிச்சு மலையில் நடந்தது. அந்த அனுபவம் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதாவது.…

14 years ago

எந்திரன் – ரஜி‌னி‌ கி‌டா‌ர்‌ வா‌சி‌க்‌கும்‌ பா‌டல்‌…

எந்‌தி‌ரன்‌ படத்‌தி‌ல்‌ ‘காதல் அணுக்கள்’ பாடலை படமாக்கியது குறித்த தனது உணர்வுகளை பகிர்ந்துகொள்கிறார் இயக்‌குநர்‌ ஷங்கர்…

14 years ago

3000 ரூபாய் ஏலம் போன எந்திரன் டிக்கெட்!

அரியலூரில் தியேட்டர் நடத்தி வருபவர் கார்த்திக். உலகமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுமையுடன் எந்திரன் படத்தை கொண்டாடிக் கொண்டிருப்பதை

14 years ago

எந்திரன் – சிறப்பு விமர்சனம்

தொழில் நுட்பத்தில் இன்னமும் பெரிய அளவு நிபுணத்துவம் வளராத ஒரு நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள், இன்று செய்நேர்த்தியில் முன்னிலையில் இருக்கும் ஹாலிவுட்டுக்குச் சவால் விட்டுள்ளனர், எந்திரன் என்ற…

14 years ago

அயோத்தி நிலத்தை 3 ஆக பிரித்து ராமர் கோவில் கமிட்டி, பாபர் மசூதி கமிட்டி, அகராவிடம் வழங்க உத்தரவு

அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களிடமும், இன்னொரு பகுதியை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், இன்னொரு பகுதியை…

14 years ago

விருந்தைப் புறக்கணித்த உலகத் தலைவர்கள்… காலி அரங்கத்தில் பேசிய ராஜபக்சே

ஐநா சபையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பேசிய போது உலகத் தலைவர்கள் பலர் புறக்கணித்துவிட்டதாகவும், இதனால் அவர் காலி அரங்கில் உரை நிகழ்த்தியதாகவும் சிங்கள ஊடகம்…

14 years ago

ரஜினியோடு மோத விரும்பாத கமல், விஜய்!

விஜய் படம் இல்லாத தீபாவளி பட்டாசு இல்லாத தீபாவளி மாதிரி என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்வதுண்டு. வரிசையாகத் தோல்விப் படங்களைச் சந்தித்த விஜய், காவலன் மூலம் தனது…

14 years ago

பிரபாகரன் தலைமையில் மீண்டும் ஈழப்போர் – நெடுமாறன்

மீண்டும் ஈழத்தில் போர் வரும். அந்தப் போருக்கு பிரபாகரன் தலைமை ஏற்பார். அந்தப் போருக்காக அவர் தயாராகி வருகிறார் என்று கூறியுள்ளார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர்…

14 years ago