முதன்மை செய்திகள்

பெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்டோபர் 5-ந்தேதி போராட்டம் நடைபெறும் என்று அதன் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

6 years ago

ஆசிய கோப்பை 2018 சாம்பியன் இந்தியா ! அபார வெற்றி !

ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கான இறுதி போட்டியில் வங்கதேச அணியினை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது இந்தியா. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வந்தது…

6 years ago

சபரிமலை கோவிலுக்குள் சென்று அனைத்து பெண்களும் வழிபடலாம்-உச்சநீதிமன்றம்

சபரிமலை கோவிலுக்குள் சென்று அனைத்து பெண்களும் வழிபடலாம் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் இதுவரை 10 முதல்…

6 years ago

தொழிலதிபர் வீட்டில் பொன் மாணிக்கவேல் ரைடில் சிக்கிய 60 சிலைகள்!

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 60 சிலைகள் மீட்கப்பட்டன.சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் தொழிலதிபர்…

6 years ago

கள்ளக்காதல் குற்றமில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

கணவன் அல்லது மனைவி கள்ளத்தொடர்பில் இருந்தால் விவாகரத்து கோரலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 497வது பிரிவை நீக்க கோரிய வழக்கில்…

6 years ago

அப்பல்லோவில் மு.க.ஸ்டாலின் அனுமதி !

திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று முன்பு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனால் தி.மு.க தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர் . திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின்…

6 years ago

முதல்வருக்கு எதிராக ட்விட்டரில் விமர்சனம் – 6 பேர் மீது வழக்குப்பதிவு !

முதல்வருக்கு எதிராக ட்விட்டரில் விமர்சனம் செய்த ஆறு பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்கள் அடையாளத்தினை மறைத்து கருத்து…

6 years ago

SC /ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது : உச்சநீதிமன்றம் !

அரசுப் பணிகளில் உள்ள எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படமாட்டாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது . கடந்த 2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்…

6 years ago

திருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்தா ?

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தார் .பல்வேறு வழகக்குகளை அரசு அவர் மீது திணித்து வேலூர் சிறையில் அடைத்திருந்தது…

6 years ago

ஆதார் கட்டாயமா ? உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!

அரசு சேவைகள் அனைத்தையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்சில் மூன்று பேர் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளனர் .தலைமை…

6 years ago