Category: திரையுலகம்

திரையுலகம்

நடிகர் சூர்யா படத்தின் டீசர் குறித்து ருசிகர தகவல்!…நடிகர் சூர்யா படத்தின் டீசர் குறித்து ருசிகர தகவல்!…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது ‘மாஸ்’ திரைப்படத்தின் டப்பிங் வேலையில் பிஸியாக இருக்கிறார். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஹைக்கூ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் டீசர் ரெடியாகி விட்டதாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவாராம்.

மீண்டும் பாலிவுட்டில் கால் பதிக்க போகிறாரா நடிகர் அஜித்!…மீண்டும் பாலிவுட்டில் கால் பதிக்க போகிறாரா நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித் சில வருடங்களுக்கு முன் அசோகா என்ற பாலிவுட் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதன் பின் தமிழ் சினிமாவில் இவர் முன்னணி நடிகராகி விட்டார். இதை தொடர்ந்து தூம் பட வரிசையில் இவர் நடிக்க போகிறார் என்று சில வதந்திகள்

தமிழ் படங்களில் நடிப்பேன் – நடிகை வித்யாபாலன்!…தமிழ் படங்களில் நடிப்பேன் – நடிகை வித்யாபாலன்!…

மும்பை:-பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை வித்யா பாலன். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘தி டர்டி பிக்சர்’ என்ற படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். இந்த படத்தில் சிறப்பாக

நடிகர் விஜய்யுடன் முதல் முறையாக இணையும் நடிகை ராதிகா!…நடிகர் விஜய்யுடன் முதல் முறையாக இணையும் நடிகை ராதிகா!…

சென்னை:-தற்போது புலி படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக ‘ராஜா ராணி’ படத்தை இயக்கிய அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்கிறார். இவர் விஜய்யுடன் இணையும் மூன்றாவது படம் இது. ஏற்கனவே விஜய் நடித்த சச்சின், துப்பாக்கி

கனடாவில் ரஜினிக்கு பிறகு நடிகர் அஜித் செய்த சாதனை!…கனடாவில் ரஜினிக்கு பிறகு நடிகர் அஜித் செய்த சாதனை!…

சென்னை:-தமிழ் சினிமா படங்கள் தற்போது வெளி நாடுகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் கனடாவில் தமிழ் படங்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு உள்ளது. இதுவரை ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடித்த சிவாஜி, எந்திரன் ஆகிய படங்கள் தான் 8 வாரங்களை கடந்து

பிரபல நடிகை ரம்பாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை!…பிரபல நடிகை ரம்பாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை!…

சென்னை:-1990-களில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. அப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம்வந்த பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், போஷ்பூரி ஆகிய மொழிப் படங்களிலும்

சரித்திரம் பேசு (2015) திரை விமர்சனம்…சரித்திரம் பேசு (2015) திரை விமர்சனம்…

மதுரையில் வேலைவெட்டிக்கு எதற்கும் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார்கள் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள். பொழுதுபோக்காக கபடியும் விளையாடி வருகிறார்கள். இவர்களை எதிர்த்து விளையாடும் அணியினரிடம் எப்போதும் மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார்கள். அதே ஊரில் பெரிய தாதாவாக இருக்கும் சரவணன்,

மனதில் ஒரு மாற்றம் (2015) திரை விமர்சனம்…மனதில் ஒரு மாற்றம் (2015) திரை விமர்சனம்…

நாயகன் மதன் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அப்பா, அம்மா, தங்கை என குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்து வருகிறார். இவருடைய அப்பாவிற்கு காதல் என்றாலே பிடிக்காது. மதன் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு கம்யூட்டர் கோர்ஸ் படித்து வருகிறார். அதே கம்யூட்டர் சென்டரில் படிக்கும்

ரஜினி, விஜய், அஜித் படங்கள் ரிலிஸில் அதிரடி முடிவு!…ரஜினி, விஜய், அஜித் படங்கள் ரிலிஸில் அதிரடி முடிவு!…

சென்னை:-தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் என்றால் ரஜினி, அஜித், விஜய் தான். இவர்கள் படங்களின் ஓப்பனிங் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களின் படங்கள் ரிலிஸில் நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்கள் கூட்டத்தில்

நடிகர் சிம்பு-கௌதம் மேனன் படத்தின் கதை!…நடிகர் சிம்பு-கௌதம் மேனன் படத்தின் கதை!…

சென்னை:-நடிகர் சிம்பு-கௌதம் மேனன் கூட்டணியில் ஒரு படம் கடந்த வருடம் பூஜை போட்டு தொடங்கப்பட்டது.பின் கௌதம் மேனன் , நடிகர் அஜித் பட வேலைகளில் பிஸியாகி இந்த படத்தை கிடப்பில் போட்டார். தற்போது மீண்டும் தூசி தட்டி, படத்திற்கு ‘அச்சம் என்பது