Category: திரையுலகம்

திரையுலகம்

கொம்பன் படத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய நடிகர் சூர்யா!…கொம்பன் படத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய நடிகர் சூர்யா!…

சென்னை:-நடிகர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘கொம்பன்’.ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 2-ந் தேதி வெளியாவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்படத்திற்கு சாதிய அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் ஒருநாள் முன்னதாகவே இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

நடிகர் அஜித்துடன் நடிக்க மறுக்கும் நடிகைகள்!…நடிகர் அஜித்துடன் நடிக்க மறுக்கும் நடிகைகள்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் அனைத்து கதாநாயகிகளுக்கும் நடிகர் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது தான் விருப்பமாக இருக்கும். ஆனால், சமீபத்தில் சில நடிகைகள் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் முதலில் ஓகே சொல்லிவிட்டு பிறகு நடிக்க மறுக்கிறார்களாம்.

கொம்பன் படம் ரிலீஸ் இன்று திடீர் நிறுத்தம்!…கொம்பன் படம் ரிலீஸ் இன்று திடீர் நிறுத்தம்!…

சென்னை:-நடிகர் கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்துக்கு எதிராக புதிய தமிழகம் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொம்பன் தலைப்பை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி

இவ்வருட தமிழ் சினிமாவின் ராணி நடிகை நயன்தாரா!…இவ்வருட தமிழ் சினிமாவின் ராணி நடிகை நயன்தாரா!…

சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவ்வருடம் தொடர்ச்சியாக இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. நாளை வெளியாக போகும் நண்பேன்டா படத்திலிருந்து அவருடைய இந்த ஆண்டு படங்களின் வெளியீடு ஆரம்பமாக உள்ளது. அடுத்து மே 1ம்

ஏழை ரசிகர்கள் தொழில் செய்ய நடிகர் விஜய் உதவி!…ஏழை ரசிகர்கள் தொழில் செய்ய நடிகர் விஜய் உதவி!…

சென்னை:-நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு தனது சொந்த செலவில் உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டு வருகிறார். தனது பிறந்தநாளின் போது பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது அயனாவரம் மேட்டு தெருவில் வசிக்கும் ராஜேஷ் அண்ணா

‘கொம்பன்’ திரைப்படம் இன்று ரிலீஸ்!…‘கொம்பன்’ திரைப்படம் இன்று ரிலீஸ்!…

சென்னை:-நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள கொம்பன் படத்தை ஏப்ரல் 2-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர். ஆனால், இப்படத்தின் தலைப்பு குறிப்பிட்ட சாதியை குறிப்பிடுவதாக குற்றம் சாட்டிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, இப்படம் வெளியானால்

‘கொம்பன்’ பட ரிலிஸில் புதிய திருப்பம்!…‘கொம்பன்’ பட ரிலிஸில் புதிய திருப்பம்!…

சென்னை:-‘கொம்பன்’ திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என அனைவரும் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில் இப்படம் ஏப்ரல் 2ம் தேதி ரிலிஸாவதாக இருந்தது. ஆனால், ஒரு சிலர் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வழக்க தொடுக்க, படம் வருமா?… என்று கேள்விக்குறியானது.

நடிகர் அஜித்தால் அழுத பிரபல பாடலாசிரியர்!…நடிகர் அஜித்தால் அழுத பிரபல பாடலாசிரியர்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் திரைப்பிரபலங்கள் பலருக்கும் நடிகர் அஜித் தான் பேவரட். அப்படியிருக்க ஒரு பாடலாசிரியர் சமீபத்தில் அஜித்தால் அழுதுள்ளார் என்றால் நம்புவீர்களா?… நீங்கள் நினைப்பது போல் இல்லை. டங்காமாரி, டண்டனக்கா போன்ற ஹிட் பாடல்களை எழுதிய ரோகேஷ் தீவிர அஜித் ரசிகராம்.

நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக ப்ரேம்ஜி டுவிட்டரில் ரசிகர்களிடம் சண்டை!…நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக ப்ரேம்ஜி டுவிட்டரில் ரசிகர்களிடம் சண்டை!…

சென்னை:-சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பலரும் ரசிகர்களின் கிண்டல் கேள்விகளுக்கு பதில் கூற மாட்டார்கள். ஆனால், நடிகர் பிரேம்ஜி யார் என்ன கிண்டல் செய்தாலும், தானும் களத்தில் இறங்கி ஒரு கை பார்த்து விடுவார். அந்த வகையில் நேற்று நடிகர் சூர்யா நடித்த

மீண்டும் தள்ளிப்போன ‘உத்தம வில்லன்’ திரைப்படம்!…மீண்டும் தள்ளிப்போன ‘உத்தம வில்லன்’ திரைப்படம்!…

சென்னை:-நடிகர் கமல்ஹாசனை திரையில் பார்த்து கிட்டத்தட்ட வருடமாகிவிட்டது. இவர் நடிப்பில் ‘உத்தம வில்லன்’ திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளிவரவிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி, படம் சொன்ன தேதியில் வெளிவரதாம், இன்னும் சில வாரங்கள் படம் தள்ளிப்போகிறதாம். ஏற்கனவே