Category: திரையுலகம்

திரையுலகம்

காமெடி நடிகருக்கு உதவிசெய்ய மறுத்த நடிகர் விஜய்!…காமெடி நடிகருக்கு உதவிசெய்ய மறுத்த நடிகர் விஜய்!…

சென்னை:-‘திருப்பாச்சி’ திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் நண்பனாக காமெடி ரோலில் நடித்திருந்தவர் பெஞ்சமின். படம் முழுக்க விஜய்யுடன் நடித்தாலும், அவருக்கு திருப்பாச்சி படத்திற்கு பிறகு பெரிய ஹீரோக்களின் படங்களே கிடைக்கவில்லை. சில சின்ன படங்களில் நடித்து வந்த பெஞ்சமின் காலபோக்கில் மார்க்கெட்டில் இருந்தே

பிரேம்ஜிக்கு அட்வைஸ் செய்த நடிகர் சூர்யா!…பிரேம்ஜிக்கு அட்வைஸ் செய்த நடிகர் சூர்யா!…

சென்னை:-இயக்குநர் வெங்கட் பிரபுவும், காமெடி நடிகர் பிரேம்ஜியும் ஜாலி பார்ட்டிகள். அது மட்டுமல்ல இருவரும் அண்ணன் தம்பியைப்போல் பழகாமல் நண்பர்களைப்போல் பழகுவார்கள். இருவரும் ஒன்றாகவே பார்ட்டிகளுக்குச் செல்வார்கள். அந்தளவுக்கு ஜாலி பார்ட்டிகளான வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் தினமும் ஏதாவது பார்ட்டியில் கண்டிப்பாக

ஏப்ரல் 4ம் தேதி ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் இசை வெளியீடு!…ஏப்ரல் 4ம் தேதி ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் இசை வெளியீடு!…

சென்னை:-‘கடல்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஹீரோவாக மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும், ஹீரோயினாக நித்யா மேனனும் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கனிகா, ரம்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பத்து வருஷமானாலும் கெத்து காட்டும் நடிகர் விஷால்!…பத்து வருஷமானாலும் கெத்து காட்டும் நடிகர் விஷால்!…

சென்னை:-‘செல்லமே’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஷால். பல படங்கள் இவருக்கும் ஹிட் கொடுத்தாலும், தோரணை, சத்யம் படங்கள் தோல்வியை கொடுத்தன. அதன்பிறகு ஒரு

‘புலி’ பட தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்!…‘புலி’ பட தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்!…

சென்னை:-நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது விஜய்யுடன் இணைந்து ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் பிவிபி நிறுவனம் தயாரிப்பில் நாகார்ஜூனா-கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் திடீர் என்று அந்தப் படத்தில் இருந்து விலகினார். இதற்கு பிவிபி நிறுவனம் ஸ்ருதிஹாசன்

கொம்பன் (2015) திரை விமர்சனம்…கொம்பன் (2015) திரை விமர்சனம்…

அரச நாடு என்ற கிராமத்தில் ஆடு வெட்டும் தொழில் செய்து வரும் நாயகன் கார்த்தியை அந்த கிராமத்தில் வசிக்கும் அனைவரும் பாசம் காட்டி வருகின்றனர். அந்த ஊரில் எந்தவொரு விஷயங்களாகட்டும் இவரைத்தான் ஊர் மக்கள் முன்னிலைப்படுத்துகின்றனர். அதேபோல், அடிதடி விஷயங்களிலும் கார்த்தியே

நடிகர் அஜித் குறித்து பல நெகிழ்ச்சியான கருத்துக்களை கூறிய லாரன்ஸ்!…நடிகர் அஜித் குறித்து பல நெகிழ்ச்சியான கருத்துக்களை கூறிய லாரன்ஸ்!…

சென்னை:-தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி பல திரைப்பிரபலங்களுக்கும் நடிகர் அஜித் தான் பேவரட். அந்த வகையில் சமீபத்தில் தமிகத்தின் முன்னணி தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் இயக்குனர்+நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டார். அப்போது அஜித் குறித்து பல ருசிகர தகவல்களை

வலியவன், ராஜதந்திரம், இவனுக்கு தண்ணில கண்டம் படங்களின் வசூல் – முழு விவரம்!…வலியவன், ராஜதந்திரம், இவனுக்கு தண்ணில கண்டம் படங்களின் வசூல் – முழு விவரம்!…

சென்னை:-இந்த மாதம் முழுவதும் தமிழ் சினிமா சின்ன பட்ஜெட் படங்களின் கண்ட்ரோலில் தான் உள்ளது. அந்த வகையில் ராஜதந்திரம், இவனுக்கு தண்ணில கண்டம் ஆகிய படங்கள் மட்டுமே அனைவரையும் ஈர்த்தது. கடந்த வாரம் சென்னை வசூல் முடிவில் சமீபத்தில் வெளிவந்த வலியவன்

‘கொம்பன்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!…‘கொம்பன்’ திரைப்படத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!…

சென்னை:-நடிகர் நடித்துள்ள திரைப்படம் ‘கொம்பன்’. இப்படத்தில் இந்த வழக்கில் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும் கொம்பன் தலைப்பை நீக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டில் எதிராக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு

‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஒத்திவைப்பு!…‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஒத்திவைப்பு!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக், ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், படக்குழுவினர், படத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதால், அதனை கருத்தில் கொண்டு, படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று