Category: திரையுலகம்

திரையுலகம்

பிரபல சின்னத்திரை தொடர்கள் இயக்குனர் தூக்குப்போட்டு தற்கொலை!…பிரபல சின்னத்திரை தொடர்கள் இயக்குனர் தூக்குப்போட்டு தற்கொலை!…

சென்னை:-சென்னை சாலிகிராமம் காவேரி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பாலாஜி யாதவ் (வயது 45). பிரபல சின்னத்திரை தொடர்கள் இயக்குனரான இவர் தனியார் தொலைக்காட்சிகளில் ‘லட்சுமி’, ‘துளசி’, ‘பயணம்’, ‘பந்தம்’, ‘உறவுகள்’, ‘அரசி’, ‘காயத்ரி’, ‘புகுந்த வீடு’, ‘செல்வி’,

மீண்டும் மதுரை பக்கம் வரும் நடிகர் விஜய்!…மீண்டும் மதுரை பக்கம் வரும் நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு அநேகமாக இந்த மாத இறுதிக்குள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் பாடல் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க உள்ளார்கள். அதன் பின் இறுதிக்கட்டப் பணிகளுக்காக சுமார் மூன்று மாதங்கள் எடுத்துக்

வசூலில் தனுஷை ஓரங்கட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!…வசூலில் தனுஷை ஓரங்கட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சி ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இந்த வளர்ச்சி இவரை ஆளாக்கி விட்ட நடிகர் தனுஷையே மிஞ்சியது என்றால் நம்புவீர்களா?… இது தான் உண்மை. கடந்த மாதம் வெளிவந்த அனேகன், காக்கிசட்டை ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக

யூடியூபில் ஹிட்டான நடிகை தீபிகா படுகோனேவின் ‘மை சாய்ஸ்’!…யூடியூபில் ஹிட்டான நடிகை தீபிகா படுகோனேவின் ‘மை சாய்ஸ்’!…

மும்பை:-மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல், பாலிவுட்டில் தனக்கென்று தனித்த அடையாளம் கொண்டவர் நடிகை தீபிகா படுகோனே. சமூகத்தில் பெண்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் இவர் மும்பையில் உள்ள 98 பெண்களுடன் இணைந்து நடித்துள்ள குறும்படமே ’மை

நடிகர் தனுஷ் எட்டிய மைல் கல்!…நடிகர் தனுஷ் எட்டிய மைல் கல்!…

சென்னை:-நடிகர் தனுஷ் தமிழக மக்களின் அனைவரின் குடும்பத்தில் ஒருவராகி விட்டார் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு நம் வீட்டு பையன் போல் கதாபாத்திரங்களை எடுத்து நடிக்க கூடியவர். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த அனேகன் திரைப்படம் லாபாமா?…

நடு இரவில் பாடலை வெளியிடும் பிரபல இயக்குனர்!…நடு இரவில் பாடலை வெளியிடும் பிரபல இயக்குனர்!…

சென்னை:-இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஓ காதல் கண்மணி’. இப்படத்தில் துல்கர் சல்மான்-நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மணிரத்னம் தன்னுடைய சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை

நடிகர் அஜித் பிறந்த நாளுக்கு ப்ரேம்ஜி வைத்த கோரிக்கை நிறைவேறுமா!…நடிகர் அஜித் பிறந்த நாளுக்கு ப்ரேம்ஜி வைத்த கோரிக்கை நிறைவேறுமா!…

சென்னை:-இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து படத்திலும் நடிகர் ப்ரேம்ஜிக்கு என்று ஒரு இடத்தை துண்டு போட்டு வைத்து விடுவார். அந்த வகையில் சமீபத்தில் முதன் முறையாக ப்ரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் மாங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில்

கொம்பன், சகாப்தம், நண்பேண்டா வசூலில் யார் டாப் – முழு விவரம்!…கொம்பன், சகாப்தம், நண்பேண்டா வசூலில் யார் டாப் – முழு விவரம்!…

சென்னை:-கடந்த சில வாரங்களாக சின்ன பட்ஜெட் படங்களே தமிழ் சினிமாவை ஆட்சி செய்ய, இந்த வாரம் கொம்பன், சகாப்தம், நண்பேண்டா என பெரிய படங்கள் களம் இறங்கியுள்ளது. இதில் சகாப்தம் விஜயகாந்தின் மகன் என்பதால் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், இதில்

தி டார்க் லர்க்கிங் (2015) திரை விமர்சனம்…தி டார்க் லர்க்கிங் (2015) திரை விமர்சனம்…

ஹாரர் வகை படங்கள் என்றாலே ஹாலிவுட்தான் என்ற வழக்கமான விதிக்கு மாறாக ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கும் படம் ’தி டார்க் லர்க்கிங்’. கிரெக் கானர்ஸ் எழுதி இயக்கியிருக்கும் இந்த படம் வழக்கமான ஹாரர் படங்களுக்கான கதைக்களத்தைக் கொண்டிருந்தாலும் காட்சியமைப்புகள் ஒவ்வொன்றும் இதயம் எகிறிக்

திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வேன்- நடிகை தீபிகா சர்ச்சை கருத்து!…திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வேன்- நடிகை தீபிகா சர்ச்சை கருத்து!…

மும்பை:-பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். இவர் சமீபத்தில் பெண்களுக்காக ‘மை சாய்ஸ்’ என்ற ஆவணப்படத்தில் நடித்துள்ளார். இதில், பெண்கள் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம், திருமணத்திற்கு முன், பின் எப்போது வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக்கொள்வோம்.