Author: கரிகாலன்

உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் மோடி-சத்யார்த்திக்கு இடம்!…உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் மோடி-சத்யார்த்திக்கு இடம்!…

நியூயார்க்:-அமெரிக்காவின் பிரபலமான பத்திரிகையான பார்ச்சூன் வருடந்தோறும் அரசியல், வியாபாரம் மற்றும் மனிதநேய நடவடிக்கைகளில் மிகச்சிறந்த பங்காற்றிய பெண்கள் மற்றும் ஆண்கள் என 50 பேரை ஆய்வு செய்து பட்டியலிடுகிறது. அப்பட்டியலில் மோடிக்கும், சத்யார்த்திக்கும் இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் முதலிடத்தை ஆப்பிள் நிறுவனத்தின்

‘கொம்பன்’ திரைப்படத்தை தடை செய்ய முதல்வருக்கு மனு!…‘கொம்பன்’ திரைப்படத்தை தடை செய்ய முதல்வருக்கு மனு!…

சென்னை:-நடிகர் கார்த்தி நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி கொம்பன் திரைப்படம் திரைக்கு வரவிருக்கின்றது. ஆனால், இப்படத்தின் சென்ஸார் இன்னும் முடியவில்லை என்று கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் முதல்வருக்கு மனு கொடுத்துள்ளனர்.

உதயநிதி, நயன்தாரா மோதல்!…உதயநிதி, நயன்தாரா மோதல்!…

சென்னை:-உதயநிதி நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் படம் ‘நண்பேன்டா’. இப்படத்தை ஜெகதீஷ் இயக்கியிருக்கிறார். உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், உதயநிதி இன்று நண்பேன்டா படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர்

நடிகர் அஜித்தை வில்லங்கத்தில் மாட்டிவிடும் ரசிகர்கள்!…நடிகர் அஜித்தை வில்லங்கத்தில் மாட்டிவிடும் ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலத்தை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் நாளை மதுரையில் என்னை அறிந்தால் படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாட இருக்கின்றனர். இதற்காக திரையரங்கு முன்பு பேனர், போஸ்டர் என அடிக்கி வருகின்றனர்.

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: ஜனாதிபதி வீட்டுக்கு சென்று வழங்கினார்!…வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: ஜனாதிபதி வீட்டுக்கு சென்று வழங்கினார்!…

புதுடெல்லி:-பா.ஜ.க. மூத்த தலைவர் வாஜ்பாய் 1998–ம் ஆண்டு முதல் 2004–ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். காங்கிரசை சாராத ஒருவர் 5 ஆண்டுகள் முழுமையாக பிரதமர் பதவியை வகித்த பெருமை, இதன் மூலம் வாஜ்பாய்க்கு கிடைத்தது. பிரதமராக இருந்த 5 வருட

சிஎஸ்கே – சார்லஸ் ஷபீக் கார்த்திகா (2015) திரை விமர்சனம்…சிஎஸ்கே – சார்லஸ் ஷபீக் கார்த்திகா (2015) திரை விமர்சனம்…

திருச்செந்தூரில் பிறந்து வளர்ந்தவரான நாயகி கார்த்திகா, சென்னையில் வைரம் வாங்கி விற்கும் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். திருச்செந்தூரில் கார்த்திகாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஷபீக்கும், கார்த்திகாவும் நெருங்கிய நண்பர்கள். ஷபீக்கிற்கு இரண்டு தங்கைகள். தங்கைகளுடன் வீட்டிலேயே சிறு தொழில் செய்து

இறுதிப்போட்டிக்கு பிறகு ஆஸி. கேப்டன் கிளார்க் ஓய்வு!…இறுதிப்போட்டிக்கு பிறகு ஆஸி. கேப்டன் கிளார்க் ஓய்வு!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மைகேல் கிளார்க் உலக கோப்பையின் இறுதி ஆட்டத்துடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார். மைகேல் கிளார்க் தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். முதுகு வலியுடன் நீண்டநாள் விளையாடி வரும் அவர், இந்திய அணிக்கு

சமூக வலைத்தளத்தில் நடிகர் விஜய்க்கு கிடைத்த கௌரவம்!…சமூக வலைத்தளத்தில் நடிகர் விஜய்க்கு கிடைத்த கௌரவம்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய்க்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை தான். அந்த வகையில் சமீபத்தில் சமூக வலைத்தளமான டுவிட்டரில் நடிகர் விஜய்க்கு புதிய மரியாதை கிடைத்துள்ளது. ஜில்லா படத்தின் போது ரசிகர்களுடன் கலந்துரையாட டுவிட்டருக்கு வந்தார் விஜய். அதன் பிறகு கத்தி

வலியவன் (2015) திரை விமர்சனம்…வலியவன் (2015) திரை விமர்சனம்…

ஆண்ட்ரியா தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருடன் ஜெய்யின் அப்பாவான அழகம் பெருமாளும் வேலை செய்து வருகிறார். அழகம் பெருமாள் எப்போதும் ஆண்ட்ரியாவிடம் சுக துக்கங்களை பகிர்ந்து வருகிறார். ஒருநாள் ஜெய், அப்பா அழகம் பெருமாள், அம்மா அனுபமா குமார்

‘புலி’ படக்குழுவினர்களுக்கு வந்த கட்டளை!…‘புலி’ படக்குழுவினர்களுக்கு வந்த கட்டளை!…

சென்னை:-‘புலி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்னும் சில தினங்களில் வரவிருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தில் 3ம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கவுள்ளதாம். இதில் பல இயற்கை காட்சிகளை படமாக்கவுள்ளார்களாம். மேலும், படத்தில் முக்கியமான காட்சி ஒன்றும் இங்கு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நடிகர்,