காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

  • Song : Kaattumalli
  • Movie/Album Name : Viduthalai Part 1 (2023)
  • Star Cast : Soori , Vijay Sethupathi and Bhavani Sre
  • Singer : Ilayaraja and Ananya bhat
  • Music Composed by : Ilayaraja
  • Lyrics written by : Ilayaraja

ஆண் : வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள

காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
வழி நெடுக காட்டுமல்லி…..

பெண் : வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை
பூக்குற நேரம் தெரியாது
காத்திருப்பேன் நான் சலிக்காது

பூ மணம் புதுசா தெரியுதும்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி…..

ஆண் : கனவெனக்கு வந்ததில்லை
இது நிசமா கனவு இல்ல

பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல

ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகிற நினைவுகளே

பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்

ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க

பெண் : வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை

ஆண் : காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல

பெண் : கிட்ட வரும் நேரத்துல
எட்டி போற தூரத்துல

ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள
உன்ன விட்டு போவதில்ல

பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள

ஆண் : இறு சிறு உயிரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது

பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்
வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனமில்லை

ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள

பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா


இருவர் : வழி நெடுக காட்டுமல்லி…..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

செல்வப்பெருந்தகை

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago

நான் தேடும் செவ்வந்தி – Naan Thedum Sevvandhi Lyrics in Tamil from Dharma Pathini (1986)

நான் தேடும் செவ்வந்தி பூவிது ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

3 years ago