eniyatamil.com
சங்க காலக் குறிப்புகள்-பகுதி2
இடைச்சங்கம்: இருந்த இடம் :கபாட புரம் (குமரியாற்றங்கரை).ஆதரித்த அரசர்கள் :வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை 57 பேர்.பாடிய மன்னர்கள் :5 பேர்.காலம் :3700 ஆண்டுகள்.இருந்த புலவர்கள் :59 பேர். …