போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
தீபாவளியை முன்னிட்டு பிற ஊர்களில் இருந்து 9 ஆயிரத்து 200 பேருந்துகளும்,சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 11 ஆயிரத்து 367 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.
தீபாவளி முடிந்து திரும்பி வருவதற்காக 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகளும் இயக்கபடுகிறது. முன்பதிவு நவம்பர் 1 முதல் 5 -ம் தேதி வரை நடைபெறும் என்றும் 3,4,5 ஆகிய தேதிகளில் பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு,தாம்பரம்,பூந்தமல்லி,மாதாவரம் உள்ளிட்ட இடங்களில் 30 முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும் , 5 தற்காலிக பேருந்துகள் இயக்கப்படும்.
தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்தார்.
பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் பஸ் பாஸ் வழங்கப்படும் என்று கூறிய அவர், சீருடை அணிந்திருந்தாலே இலவசமாக பயணம் செய்யலாம் என்றார்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் நிழுவை தொகையை வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது ,போக்குவரத்துத்துறை சார்பில் 100 எலக்ட்ரிக் பேருந்துகள் விரைவில் வாங்க உள்ளோம் .
இதில் சென்னையில் 80, கோவையில் 20 பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே