eniyatamil.com
சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் தற்கொலை !
சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற இவர் ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வந்தார். தமிழகம் முழுக்க பிரபலமானது இந்த அகாதமி…