eniyatamil.com
தற்காலிகமாக முடங்கிய 108 ஆம்புலன்ஸ் சேவை !
தற்காலிகமாக முடங்கிய அவசர அழைப்பு எண் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான தொலைபேசி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.ஆம்புலன்ஸ் சேவைக்கான அழைப்பு எண் 108 விபத்து மற்றும் மருத்துவ அவசர காலங்களில் அழைக்கலாம். பி.…