கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.பெரும் எதிர்பார்ப்பில் நடைபெற்ற இந்த விழா விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.விழா முழுக்க விஜய் அரசியல் புகழ்களாக இருந்தன.மேலும் விஜய் பேசுகையில் மாநில அரசுக்கு எதிராக பேசினார். இதனால் அதிமுக தரப்பில் அவர் மீது கோபத்தில் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.நேரடியாக விஜய் அதிமுகவை தாக்கி பேசவில்லை , மன்னன், கொள்ளையடிக்கிறார்கள் என்று கூறி மறைமுகமாக தாக்கியுள்ளார். அதேபோல் முதல்வராக நடிக்க மாட்டேன், உண்மையான முதல்வராக இருப்பேன் என்றும் கூறினார்.
அதிமுக தரப்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதில் அளித்துள்ளார். நாங்கள் நாட்டை கவனமாக பார்த்துக் கொள்ளும்போது நடிகர்கள் எதற்கு முதல்வராக நினைக்கிறீர்கள்?. நடிகர்களுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை கிடையாது, என்று காட்டமாகவே பதில் அளித்துள்ளார். திமுக தரப்பும் விஜய் மீது அப்செட்டில் உள்ளதாம் ,உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் விஜய் சினிமாவில் மட்டும் தான் தளபதி என்று ஒரு டீவீட்டில் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே
View Comments