eniyatamil.com
தலைநகரில் தாக்கப்பட்ட விவசாயிகள் : காந்தி ஜெயந்தி சோகம் !!
விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தாக்கி விரட்டினர். இதில் விவசாயிகள் பலர் படுகாயமடைந்தனர். காந்தி ஜெயந்…