eniyatamil.com
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா பேனர்களை நீக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுl
விதிமுறைகளை மீறி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்காக வைத்த பேனர்களை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேனர்களை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கில் …