eniyatamil.com
உயிரை கொடுத்து 250 பேரை காப்பாத்திய இந்தோனேஷியா ஹீரோ !!
விமான பயணிகளின் உயிரை இந்தோனேஷியாவில் சுனாமியின் போது காப்பாற்றுவதற்காக வேலை செய்த நபர் மாரடைப்பினால் மரணம் அடைந்துள்ளார்.இது அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கத…