eniyatamil.com
பெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு
பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்டோபர் 5-ந்தேதி போராட்டம் நடைபெறும் என்று அதன் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கைய…