eniyatamil.com
எய்ட்ஸ் ஆ ..எய்ம்ஸ் ஆ ? பாவம் அவரே கன்பீஸ் ஆகிட்டாரு : செல்லூர் ராஜு பரிதாபங்கள்
அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பதற்கு பதிலாக எய்ட்ஸ் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இணையதள வைரல் நாயகன் அமைச்சர் செல்லூர் ராஜு அவ்வப்போது ஏதெனும் …