eniyatamil.com
பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி!! நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை!
பனாமா பேப்பர் லீக் மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பனாமாவில் உள்ள புகழ்பெற்ற, ‘மோசக் பொ…