எச்1-பி விசா முறையில் ஏற்படுத்தி வரும் அதிரடி திருத்தங்களால் 5,00,000 இந்தியர்கள் நாடு திரும்பும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்திய தொழிலதிபர் மகேந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மகேந்திரா அப்படியொரு நிலை ஏற்பட்டால் “ஸ்வாகதம், இந்தியாவிற்கு உங்களை வரவேற்கிறேன்” என்று டிவிட் போட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து சென்று அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் பலரின் க்ரீன் கார்டு கோரிக்கைகள் நிலுவையில் இருக்கும் நிலையில் டிரம்ப் தலைமையிலான அரசு அவர்களை வெளியேற்றும் முடிவில் உள்ளதா செய்திகள் வெளியான அடுத்த நாளே ஆனந்த் மகேந்திரா போட்ட டிவிட்டானது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில் உள்ள இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டவர்கள் அதிகபட்சம் இரண்டு முதல் மூன்று வருடங்கள் வரை மட்டுமே அமெரிக்காவில் இருக்க முடியும் என்கின்ற வகையில் புதிய சட்டம் வழிவகுக்கும் என்று தகவல்கள் வெளிவருகின்றன.
English summary:- Buy American, Hire American Anand Mahindra’s irritate message to Indian techies: “Swagatam, Welcome Home, Buy American, Hire American”
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே