eniyatamil.com
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை இயக்கும் ராகவா லாரன்ஸ்!…
சென்னை:-ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘காஞ்சனா-2’ ரசிகர்கள் மத்தியிலும், சினிமா பிரபலங்கள் மத்தியிலும் பெரிதும் பேசப்பட்டது. இப்படம் வெளிவருவதற்கு முன்பே இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த்…