eniyatamil.com
‘உத்தம வில்லன்’ படம் பார்த்து நடிகை குஷ்பு கூறிய விமர்சனம்!…
சென்னை:-உலக நாயகனை காண நாளை உலக தமிழர்களே ரெடியாகி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை சமீபத்தில் கமல்ஹாசனுடன் அமர்ந்து நடிகை குஷ்பு பார்த்துள்ளார். இப்படத்தை பார்த்து விட்டு தன் டுவிட்டர் பக்கத்தில…