பிரபல ஹிந்தித் திரைப்பட இயக்குனரான அனுராக் காஷ்யப் இயக்கிய ‘பார்செட்’ என்ற ஆங்கில குறும்படத்தில் சில வினாடிகளே வரும் ஒரு காட்சியில் ராதிகா ஆப்தே நியூட் ஆக நடித்திருக்கிறார். அந்தக் காட்சி தற்போது இணையங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. இது குறித்து அனுராக் காஷ்யப் மிகவும் வருத்தமடைந்துள்ளார். அது பற்றி அவர் கூறியிருப்பதாவது, சர்வதேச ரசிகர்களுக்காக ஒரு உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து ஒரு முக்கியமான கருத்துடன் 20 நிமிடம் ஓடக் கூடிய குறும்படம் அது. அந்தப் படத்தில் சில வினாடிகளே வரும் ஒரு காட்சியில் தன்னுடைய ஆடையைத் தூக்கி, ஒரு சிறிய நிர்வாணக் காட்சி ஒன்றில் ராதிகா நடித்திருப்பார்.
ஒரு நடிகை இம்மாதிரியான காட்சியில் நடிப்பதற்கு மிகவும் தைரியம் வேண்டும். அந்தக் காட்சியை முற்றிலும் பெண்களை வைத்துத்தான் படமாக்கினேன், போஸ்ட் புரொடக்ஷனிலும் பெண்கள் மட்டுமே பங்கு பெற்றனர். அவ்வளவு கவனமாக அந்தக் காட்சியைப் படமாக்கினேன். ஒரு மாதத்திற்கு முன்னதாக அந்தக் குறும்படம் நியூயார்க்குக்கு அனுப்பப்பட்டது. இப்போது அந்த வீடியோ பரவி வருவது அதிர்ச்சியாக உள்ளது, என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே