eniyatamil.com
டுவிட்டரில் அதிக பாலோவர்கள் கொண்ட உலக தலைவர்களில் மோடிக்கு 3வது இடம்!…
புதுடெல்லி:-டுவிட்டரில் இணைந்துள்ள உலக தலைவர்கள் மற்றும் அவர்களை பின்தொடருபவர்கள் (பாலோவர்கள்) தொடர்பாக சமீபத்தில் ‘டுவிட்டர் டிப்ளோமசி- 2015’ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 24-ந்தேதி வரை…