eniyatamil.com
சிவகார்த்திகேயனுடன் இயக்குனர் சமுத்திரக்கனி மோதல்!…
சென்னை:-தமிழ் சினிமாவிற்கு பல புரட்சிகரமான கருத்தை தன் படங்களில் கூறியவர் இயக்குனர் சமுத்திரக்கனி. இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் ரஜினிமுருகன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.…