eniyatamil.com
ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பறவை மோதியது!…
ஸ்ரீநகர்:-ஜம்முவில் இருந்து 176 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் புறப்பட்ட SG160 என்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று காலை ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்தபோது விமான…