இவருக்கும், டான்ஸ் மாஸ்டர் ஜெயந்தியின் மகள் கீர்த்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இது, பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட காதல் திருமணம் ஆகும். கீர்த்தி ‘விஸ்காம்’ மற்றும் பேஷன் டிசைனிங் படித்தவர். பிரபல டான்ஸ் மாஸ்டர் கலாவின் சகோதரி ஜெயந்தியின் மகள். சாந்தனுவும், கீர்த்தியும் சிறு வயது முதலே நண்பர்களாக பழகி வந்தார்கள். சில வருடங்களுக்கு முன்பு அது காதலாக மலர்ந்தது. இவர்களின் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதைத்தொடர்ந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சாந்தனு-கீர்த்தி திருமணம் வருகிற ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு கோவிலில் நடக்கிறது.
மறுநாள் (ஆகஸ்டு 22-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை டைரக்டர் பாக்யராஜ், அவருடைய மனைவி பூர்ணிமா பாக்யராஜ், டான்ஸ் மாஸ்டர்கள் கலா, ஜெயந்தி மற்றும் குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே