நான் திருமணத்துக்கு இன்னும் தயார் ஆகவில்லை. இப்போதைக்கு நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். தனியாக இருப்பது சந்தோஷம் அளிக்கிறது. நிறைய ஆண்களை நான் ஏமாற்றி இருக்கிறேன். எனவே காதல் கல்யாணம் போன்ற உறவுகளுக்கு நான் தகுதி இல்லை என்று கருதுகிறேன். விஷாலும் நானும் நல்ல நண்பர்கள். எல்லா விஷயங்களையும் அவரிடம் மனம் விட்டு பேசுவேன். எல்லா படங்களிலும் குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடித்து இருக்கிறேன். டைரக்டர்கள் அதுமாதிரி கேரக்டர்களில் நடிக்கவே என்னை அணுகுகின்றனர்.
நான் சினிமாவை விட்டு விலகப் போவதாக செய்திகள் பரவி உள்ளன. அப்படி யாரிடமும் நான் சொல்லவில்லை. கொஞ்சம் ஓய்வு வேண்டும். அதன் பிறகு மீண்டும் நடிப்பேன். பாரிசுக்கு சுற்றுப்பயணம் செல்ல ஆர்வமாக இருக்கிறேன். அடுத்து அஜீத் படத்தில் அவரது தங்கையாக நடிக்க என்னிடம் கேட்டுள்ளனர். இவ்வாறு லட்சுமிமேனன் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே