eniyatamil.com
20 கோடி ரூபாய்க்கு ஏலம் போன திப்பு சுல்தான் பயன்படுத்திய வீரவாள்!…
லண்டன்:-மைசூர் புலி திப்பு சுல்தான் பயன்படுத்திய 30 ஆயுதங்களை லண்டன் போன்ஹாம்ஸ் என்ற தனியார் ஏல நிறுவனம் நேற்று முன்தினம் ஏலம் விட்டது. இதில் 6 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேலாக 30 ஆயுதங்களும் ஏலம் …