இந்நிலையில், காணாமல் போன விமானத்தின் பாகங்கள் மலேசியாவுக்கும்-இந்தியாவுக்கும் இடையே வங்காள விரிகுடா கடலில் கிடப்பதாக இந்த வழக்கை விசாரித்து வரும் ஆந்த்ரே மைல்னி என்ற விமான போக்குவரத்து துறை வல்லுநர் கூறியதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. விமான பாகங்களைக் கண்டுபிடிக்க அதிக செலவாகும் என்பதால், இதற்கு நன்கொடை கொடுக்க பொதுமக்கள் முன்வரவேண்டும். ஒவ்வொருவரும் தலா 6.70 பவுண்டுகள் கொடுக்க வேண்டும் என்று மைல்னி கூறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே